சாரல் மழை
சாரல் மழையாய் வந்து ஜன்னல் நுழைந்தாய்…
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்…
காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்…
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்…
தாக்க தாக்க – Thaakka Thaakka (2015)
சாரல் மழையாய் வந்து ஜன்னல் நுழைந்தாய்…
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்…
காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்…
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்…
யாரோ யார் இவன்…
யாரோ யார் இவன்…
தாயின் கருவிலே தானாய் உதித்தவன்…
வரமா வலியா இறைவன் சதியா…
ஜனனம் ஏது மரணம் ஏது…
வேலை இல்லாமலே பூமியில் தோன்றினோம்…
ஊரே உன் பேரையே சொல்லவே வாழ்வோமே…
தாக்க தாக்க தாக்க தாக்க…
தாக்க தாக்க தாக்க…