கண்ட நாள் முதலாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுபிக்ஷா & பூஜாயுவன் ஷங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Kanda Naal Mudhalai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…

—BGM—

பெண் : வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே…

பெண் : வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்…
வந்து சுகம் தந்த கந்தனே என் காந்தனே…

பெண் : கண்ட நாள் முதலாய் கா..தல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…

—BGM—

பெண் : நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை…
நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை…

பெண் : நீல மயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை…
நேசம் உடன் கலந்த பாசமும் மறையவில்லை…
கோல குமரன் மன கோயிலில் இருந்துவிட்டான்…

—BGM—

பெண் : கோலகுமரன் மன கோயிலில் இருந்துவிட்டான்…
குறு நகை தனை காட்டி நறு மலர் சூட்டிவிட்டான்…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை…

பெண் : கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…

—BGM—


Notes : Kanda Naal Mudhalai Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. கண்ட நாள் முதலாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading