யாரோ எவளோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரஞ்சித்டி. இமான்ரெண்டு

Yaro Yevalo Song Lyrics in Tamil


ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

—BGM—

ஆண் : யோ யே யே யே என்னை என்ன செய்தாள்…

—BGM—

ஆண் : என்னை என்ன செய்தாள் என்ன செய்தாள்…
ஏன் இப்படி ஆகிவிட்டேன்…
நான் மெல்ல மெல்ல காதல் என்னும்…
ஏன் இப்படி ஏறிவிட்டேன்…

ஆண் : நகம் நறுக்க சென்று…
விரலை நறுக்கி கொண்டேன்…
முகம் துடைக்க வந்து…
முதுகு துடைத்து கொண்டேன்…
இன்னும் என்னை என்ன செய்வாயோ…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

—BGM—

ஆண் : மின்சாரம் ரோஜா பூ…
தீஜ்வாலை கார் மேகம்…
எல்லாமே ஒன்றான பெண் கண்டேன்…

—BGM—

ஆண் : விஞ்ஞானம் மெய்ஞானம்…
மேல் வானம் கீழ் வானம்…
எல்லாமே ஒன்றான கண் கண்டேன்…

—BGM—

ஆண் : ஆஆ… பூ மரம் ஓஓ…
தேன் குலமோ… ஓஓ…
சிற்றின்பம்… ஓஓ…
பேர் இன்பம்… ஓஓ…

ஆண் : சத்தியமா சத்தியமா…
நீ பெண்ணா இல்லையா…
நிச்சயமா நிச்சயமா…
நீ இன்ப தொல்லையா…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

—BGM—

ஆண் : யே யே யே யே என்னை என்ன செய்தாய்…

—BGM—

ஆண் : அசையாத மலை செய்து…
மலை எங்கும் சிலை செய்து…
என் முன்னே பெண்ணாகி வந்ததோ…

ஆண் : தங்கத்தில் தூண் செய்து…
தூணுக்கு துணி நெய்து…
பெண்ணே உன் தேகம்தான் ஆனதோ…

ஆண் : ஆஆ… உன் கங்கை… ஓஓ…
மெல்லினம்… ஓஓ…
அழகுக்கு… ஓஓ…
உயிர் சின்னமோ…

ஆண் : எத்தனையோ எத்தனையோ…
நான் சொல்ல வந்தது…
இத்தனைதான் இத்தனைதான்…
என் கண்கள் கண்டது…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

ஆண் : என்னை என்ன செய்தாள் என்ன செய்தாள்…
ஏன் இப்படி ஆகிவிட்டேன்…
நான் மெல்ல மெல்ல காதல் என்னும்…
ஏன் இப்படி ஏறிவிட்டேன்…

ஆண் : நகம் நறுக்க சென்று…
விரலை நறுக்கி கொண்டேன்…
முகம் துடைக்க வந்து…
முதுகு துடைத்து கொண்டேன்…
இன்னும் என்னை என்ன செய்வாயோ…

ஆண் : யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…

—BGM—

ஆண் : என்னை என்ன செய்தாள்…


Notes : Yaro Yevalo Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. யாரோ எவளோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading