மொபைலா மொபைலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தபு சங்கர்டி. இமான் & மாயாடி. இமான்ரெண்டு

Mobila Mobila Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மொபைலா மொபைலா…
நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா…
சொல் சொல்…

ஆண் : மொபைலா மொபைலா…
நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா…
சொல் சொல்…

ஆண் : நெஞ்சுக்குள்ளே கேட்குதே…
நம் காதல் ரிங்க்டோனாய்…
ஹே… காதுகுள்ளே பேசுதே…
உன் பேச்சு வாய்ஸ் மெயிலாய்…

ஆண் : என் குட்டி இதயம் தவிக்கும்…
என் பிஞ்சு விரலும் துடிக்கும்…
உன் நம்பர்க்கு போன் பண்ணவே…

ஆண் : போன் பண்ணா சப்ஸ்க்ரைபர்…
கேன்நாட் பி ரீச்ட் அட் தி மொமெண்ட்…

ஆண் : மொபைலா மொபைலா…
நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா…
சொல் சொல்…

ஆண் : மொபைலா மொபைலா…
மொபைலா… ஓ ஹோ ஹோ ஹோ…
நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா…
சொல் சொல்…

—BGM—

ஆண் : நீ தாய் மொழி பேசிடும் போது…
அந்த ஆங்கிலம் தேம்புது பாரு…
அய்யயோ எனக்கு பாவமா இருக்கு…

பெண் : நீ என்னிடம் பேசிடும் போது…
மொத்த பெண் இனம் ஏங்குது பாரு…
அய்யயோ எனக்கு பயமா இருக்கு…

ஆண் : உந்தன் மாராப்ப நேராக்கும் வேலை மட்டும்…
எனக்கு இப்போ கிடைக்குமா…

பெண் : போடா பாலுக்கு பூனைய காவல் வைக்க…
எனக்கென்ன பைத்தியமா…
எந்தன் அழகு உன் விழி உண்ணும்…
ஐஸ் கிரீம்மா…

ஆண் : மொபைலா மொபைலா…
நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா…
சொல் சொல்…

ஆண் : மொபைலா மொபைலா…
நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா…
சொல் சொல்…

—BGM—

ஆண் : மேல் ஊஞ்சலில் ஆடிடும் போது…
இந்த உலகமே ஆடிடும் பாரு…
அய்யயோ எனக்கு குஷியாய் இருக்கு…

பெண் : நீயும் மோசமாய் பார்த்திடும் போது…
எந்தன் ஆடைக்கும் கூசுது பாரு…
அய்யயோ எனக்கு போதையாய் இருக்கு…

ஆண் : உன்னை பாக்காத நாள் எல்லாம் நாளே இல்ல…
என்னுடைய காலெண்டர்ரில்…

பெண் : நீயும் தீண்டாத பாகங்கள் உயிரோடு இல்லை…
என்னுடைய தேகத்திலே…
இந்த உடல் உன் விரல் மீட்டும் கி போர்டுடா…

ஆண் : மொபைலா மொபைலா…
நான் உந்தன் போஸ்ட்பேடா ப்ரீபேடா…
சொல் சொல்…

பெண் : நெஞ்சுக்குள்ளே கேட்குதே…
ஆண் : நம் காதல் ரிங்க்டோனாய்…
பெண் : என் காதுகுள்ளே பேசுதே…

ஆண் : உன் பேச்சு வாய்ஸ் மெயிலாய்…
என் குட்டி இதயம் தவிக்கும்…
என் பிஞ்சு விரலும் துடிக்கும்…
உன் நம்பர்க்கு போன் பண்ணவே…

ஆண் & பெண் : போன் பண்ணா சப்ஸ்க்ரைபர்…
கேன்நாட் பி ரீச்ட் அட் தி மொமெண்ட்…

பெண் : மொபைலா… ஹா ஹா ஹா ஹா…


Notes : Mobila Mobila Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Thabu Sankar. மொபைலா மொபைலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading