செல்லமே செல்லமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபல்ராம், பாம்பே ஜெயஸ்ரீ & சுனிதா சாரதிஹாரிஸ் ஜெயராஜ்சத்யம்

Chellame Chellame Song Lyrics in Tamil


BGM

பெண் : செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…

பெண் : ஓர் ஆயிரம்…
மேல் சுகங்களில் கரைந்திடுவேனே…
நூா் ஆயிரம்…
நள் இரவினில் நனைந்திடுவேனே…

பெண் : செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : குரலில் உன் குரலில்…
மெல்லிசை சுகம் அறிவது போலே…
விரலில் உன் விரலில்…
முன்பனி சுகம் உணர்வது போலே…

பெண் : விழியில் உன் விழியில்…
வேல் அலை சுகம் தொடுவது போலே…
இதழில் உன் இதழில்…
முக்கனி சுகம் புரிவது போலே…

பெண் : கூந்தலில் இமை மீது…
தினந்தோறும் பரிமாறு…
நீ நீச்சல் குளம்போலே…
நெடு நேரம் இளைப்பாறு…

பெண் : ஓர் ஆயிரம்…
மேல் சுகங்களில் கரைந்திடுவேனே…
நூா் ஆயிரம்…
நள் இரவினில் நனைந்திடுவேனே…

ஆண் : செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…

BGM

குழு : ஹோஓ ஹோஓ… நீயோ…
ஹோஓ ஹோஓ… நானோ…
வெட்கம் வெட்கம்…

குழு : ஹோஓ ஹோஓ… நீயோ…
ஹோஓ ஹோஓ… நானோ…
நித்தம் நித்தம்…

ஆண் : நிலவில் வெண்ணிலவில்…
உன் தலை முடி கலைவது போதும்…
பகலில் நண்பகலில்…
உன் செவி மடல் மலர்வதும் போதும்…

பெண் : ஒளியில் மின் ஒளியில்…
என் வளையலும் நெளிவது போதும்…
மனதில் என் மனதில்…
உன் பரவசம் நிறைவது போதும்…

ஆண் : போதும் ஆனாலும்…
போதாது சந்தோஷம்…

பெண் : கண் தூங்கப் போனாலும்…
தூங்காது ஆண்வாசம்…

ஆண் : சகாயமே உன் அருகினில் நிலைபெறுவேனே…
தடாகமே பொன்முறுவலில் நனைந்திடுவேனே…

பெண் : செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே…
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே…

ஆண் : மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே…
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே…

பெண் : ஓர் ஆயிரம்…
மேல் சுகங்களில் கரைந்திடுவேனே…
நூா் ஆயிரம்… ம்ம்ம்ம்ம்ம்ம்…


Notes : Chellame Chellame Song Lyrics in Tamil. This Song from Sathyam (2008). Song Lyrics penned by Yugabharathi. செல்லமே செல்லமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading