அடியே மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநீங்கள் கேட்டவை

Adiye Manam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அரே ஹான்…
பெண் : யப்பா…
ஆண் : ஹான்…
பெண் : யம்மா…
ஆண் : ஹே…
பெண் : யப்பப்பா…
ஆண் : ஹான்…
பெண் : யம்மம்மா…

ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி…
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி…
தாப்பாள போடாம கேட்பார கேளாம…
கூப்பாடு போடாதடி…

ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி…
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி…

—BGM—

ஆண் : வெட்கம் என்னடி…
துக்கம் என்னடி…
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி…

ஆண் : முத்தம் என்னடி…
முத்து பெண்ணடி…
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி…

ஆண் : ஹே… வெட்கம் என்னடி…
துக்கம் என்னடி…
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி…

ஆண் : முத்தம் என்னடி…
முத்து பெண்ணடி…
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி…

பெண் : மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா…
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா…
மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா…
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா…

பெண் : காலம் கடக்குது…
கட்டழகு கரையுது…
காத்து கெடக்குறேன்…
கைய கொஞ்சம் புடி…

ஆண் : அடியே…
பெண் : ஹான்…
ஆண் : மனம் நில்லுனா நிக்காதுடி…
பெண் : ல ல லா…

ஆண் : கொடியே…
பெண் : ஹான்…
ஆண் : என்ன கண்டு நீ சொக்காதடி…
பெண் : ன ன னா…

ஆண் : தாப்பாள போடாம கேட்பார கேளாம…
கூப்பாடு போடாதடி…
அடியே மனம் நில்லுனா நிக்காதுடி…

—BGM—

ஆண் : ஹைய்யா ஹைய ஹைய்யா…
ஹைய்யா ஹைய ஹைய்யா…

ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு…
கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு…

பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு…
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு…

ஆண் : ஆ… கட்டிலிருக்கு…
பெண் : ஆ ஹா…
ஆண் : மெத்தையிருக்கு…
பெண் : ஆ ஹா…
ஆண் : கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு…

பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு…
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு…

ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே…
பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே…

பெண் : சாய்ந்து கெடக்குறேன்…
தோள தொட்டு அழுத்திக்க…
சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி…

ஆண் : அடியே…
பெண் : ஹா…
ஆண் : மனம் நில்லுனா நிக்காதுடி…
பெண் : ஹான்…

ஆண் : கொடியே…
பெண் : ஹான்…
ஆண் : என்ன கண்டு நீ சொக்காதடி…
பெண் : ஏய்…

ஆண் : தாப்பாள போடாம கேட்பார கேளாம…
கூப்பாடு போடாதடி…
அடியே மனம் நில்லுனா நிக்காதுடி…

—BGM—

ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது…
இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது…

பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது…
என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது…

ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது…
பெண் : பாராத மோகங்கள் கூறுவது…

ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க…
பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி…

ஆண் : அடியே…
பெண் : ஹான்…
ஆண் : மனம் நில்லுனா நிக்காதுடி…
பெண் : ல ல லா…

ஆண் : கொடியே…
பெண் : ஹான்…
ஆண் : என்ன கண்டு நீ சொக்காதடி…
பெண் : ல ல லா…

ஆண் : தாப்பாள போடாம கேட்பார கேளாம…
கூப்பாடு போடாதடி…

ஆண் : அடியே ஹான்…
பெண் : ஹான்…
ஆண் : மனம் நில்லுனா ஹா ஹா ஹா…
பெண் : ஹா ஹா ஹா…

ஆண் : கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி…
பெண் : ல ல லா ஹான்…


Notes : Adiye Manam Song Lyrics in Tamil. This Song from Neengal Kettavai (1984). Song Lyrics penned by Vaali. அடியே மனம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading