சின்ன பொண்ணு சேலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜா & எஸ். ஜானகிஇளையராஜா மலையூர் மம்பட்டியான்

Chinna Ponnu Selai Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன பொண்ணு சேலை…
செண்பக பூ போல…

ஆண் : சின்ன பொண்ணு சேலை…
செண்பக பூ போல…
எங்கே மாராப்பு…
மயிலே நீ போ வேணாம் வீராப்பு…

பெண் : சின்ன பொண்ணு சேலை…
செண்பக பூ போல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சின்ன பொண்ணு சேலை…
செண்பக பூ போல…
கையே மாராப்பு…
அருகே நீ வா வேணா வீராப்பு…

BGM

பெண் : நீர் போகும் வழியோடுதான்…
போகும் என் சேலை…
நீ போகும் வழி தேடி…
வருவேனே பின்னால…

ஆண் : வழி தெரியாத ஆறு இது…
இத நம்பித்தானா ஓடுவது…

பெண் : புது வெள்ளம் சேரும்போது…
வழி என்ன பாதை என்ன…
காற்றாகி வீசும் போது…
தசை என்ன தேசம் என்ன…

ஆண் : மனச தாழ் போட்டு…
மயிலே நீ போ வேணாம் விளையாட்டு…

பெண் : அஹா… சின்ன பொண்ணு சேலை…
செண்பக பூ போல…
கையே மாராப்பு…

ஆண் : மயிலே நீ போ வேணாம் வீராப்பு…

BGM

ஆண் : என் மேல நீ ஆசை…
கொண்டாலும் தப்பில்ல…
என்றாலும் குயிலுக்கு…
நின்றாட கொப்பில்ல…

பெண் : நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன்…
உன்ன நம்பிதானே ஒளிச்சு வச்சேன்…

ஆண் : பொல்லாப்பு வேணா புள்ள…
பூச்சூடும் காலம் வல்ல…
நான் தூங்க பாயும் இல்ல…
நீ வந்த நியாயம் இல்ல…

பெண் : வீணா கூப்பாடு…
அருகே நீ வா ரோசா பூ சூடு…

ஆண் : சின்ன பொண்ணு சேலை…
செண்பக பூ போல…

பெண் : நானா நா னானா…
லல்லா ல்லா லா லாலா லால்லா…


Notes : Chinna Ponnu Selai Song Lyrics in Tamil. This Song from Malaiyoor Mambattiyan (1983). Song Lyrics penned by Vairamuthu. சின்ன பொண்ணு சேலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading