ஆறடி காத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஹரிஹரன்ஹாரிஸ் ஜெயராஜ்சத்யம்

Aaradi Kaathe Song Lyrics in Tamil


ஆண் : ஆறடி காத்தே…
அத்துக்கிச்சு பாத்தே…
அதிரடி ஏத்தே…
அச்சமில்லை ஆத்தே…

—BGM—

ஆண் : இவன் உடையும் கண்டு நடையும் கண்டு…
செயலும் கண்டு குணமும் கண்டு…
அலறும் நெஞ்சம் அதிகம் உண்டு…
விண் சாட்சி…

ஆண் : இவன் கர்வம் கண்டு கனிவும் கண்டு…
துனிவும் கண்டு துடிப்பும் கண்டு…
அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு…
மண் சாட்சி…

ஆண் : என்னாச்சு ஏதாச்சு…
தோட்டாக்கள் பூவாச்சு…

ஆண் : ஆறடி காத்தே…
அத்துக்கிச்சு பாத்தே…
அதிரடி ஏத்தே…
அச்சமில்லை ஆத்தே…

—BGM—

ஆண் : பேச்சு மட்டும்தான் பேச்சு இங்கு நம்மாளே…
வீச்சு வீசினால் வீசிடுவான் நம்மாளே…

ஆண் : உன் முகத்தை பார்த்து…
காற்றருக்கும் காத்து…
ஊதி விட்ட தீயை உத்து உத்து பாரு…
கண்களுக்குள் ஓடும் கந்தகத்தில் ஆரு…

ஆண் : எட்டு வச்சு எட்டு வச்சு…
வெற்றி பொட்டு தொட்டு வைப்பான்…

ஆண் : ஆறடி காத்தே…
அத்துக்கிச்சு பாத்தே…
அதிரடி ஏத்தே…
அச்சமில்லை ஆத்தே…

—BGM—

ஆண் : பூட்டி வைச்சு பார் தூள் பறக்கும் உன் பாடு…
தூண்டி விட்டுட்டா தீப்பிடிக்கும் உன் காடு…

ஆண் : முன்ன வந்து நின்னா… ஆஹா ஹா…
உன் மூச்சு முட்டும் கண்ணா… ஆஹா ஹா…

ஆண் : ஹா யாரு இவன் யாரு கொம்பனுன்னு கூறு…
சொல்லி சொல்லி சீறும் தொட்டு மட்டும் பாரு…

ஆண் : சொல்லி வச்சு சொல்லி வச்சு…
சத்தியத்தை காத்து நிப்பான்…

ஆண் : ஆறடி காத்தே…
அத்துக்கிச்சு பாத்தே…

—BGM—


Notes : Aaradi Kaathe Song Lyrics in Tamil. This Song from Sathyam (2008). Song Lyrics penned by Pa. Vijay. ஆறடி காத்தே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading