சுப்பம்மா சுப்பம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமாணிக்க விநாயகம் & மால்குடி சுபாபரத்வாஜ்ரோஜா கூட்டம்

Subbamma Subbamma Song Lyrics in Tamil


ஆண் : சுப்பம்மா ஏய் சுப்பம்மா… ஆஆ…
சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா…

குழு : சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா…
சுப் சுப் சுப் சுப் சுப்பம்மா…

ஆண் : சுப்பம்மா சுப்பம்மா…
யே சூலூரு சுப்பம்மா…
நீ செப்பம்மா செப்பம்மா…
ஒரு நல்வாக்கு செப்பம்மா…

ஆண் : ஆணிடம் பொண்ணுக்கு என்ன புடிக்கும்…
அதை அச்சம் மடம் நாணம் விட்டு சொல்லி காட்டம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பூக்கள திறக்கின்ற முத்தம் புடிக்குமா…
இல்ல பூங்கொடி சாய்கின்ற யுத்தம் புடிக்குமா…
காதல் பண்ண புடிக்குமா…
இல்ல கன்னம் தின்ன புடிக்குமா…

BGM

ஆண் : சுப்பம்மா சுப்பம்மா…
குழு : சுப்பம்மா…
ஆண் : யே சூலூரு சுப்பம்மா…
குழு : சுப்பம்மா…

ஆண் : நீ செப்பம்மா செப்பம்மா…
ஒரு நல்வாக்கு செப்பம்மா…

BGM

ஆண் : மதுரை மல்லிகையும் நெல்லை அல்வாவும்…
வாங்கி தந்தால்தான் ஆள புடிக்குமா…

BGM

பெண் : லஞ்சம் நீ தந்து மஞ்சம் குடி வந்தா…
பஞ்சம் என் பஞ்சம் உன்னால் தீருமா…

ஆண் : யே புல்லாங்குழல் வாசிக்கிற மென்மை புடிக்குமா…
இல்ல சங்கெடுத்து ஊதுகின்ற வன்மை புடிக்குமா…

பெண் : நீ எப்போதுமே முப்போகமா…
கட்டில்தான் பெண்ணுக்கு உத்யோகமா…
ஊர் தாங்குமா…

BGM

ஆண் : சுப்பம்மா சுப்பம்மா…
யே சூலூரு சுப்பம்மா…
நீ செப்பம்மா செப்பம்மா…
ஒரு நல்வாக்கு செப்பம்மா…

BGM

குழு : பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே…
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்கவிட்டாலே…
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்கவிட்டாலே…

குழு : னா னா னா னா னா னா னா னா…
சுக்க போட்ட நவாபு செல்லாது உன் ஜவாபு…
சுக்க போட்ட நவாபு செல்லாது உன் ஜவாபு…

BGM

பெண் : கட்டில் சேவைகளும் காதல் தேவைகளும்…
என்றும் பெண்ணுக்கு இன்பம் தராது…

BGM

பெண் : சேவை முடிந்த பின்னும் சேர்த்தே அணைத்த படி…
செவிகள் வருடி கொண்டு தூங்கவிடாதே…

ஆண் : ஆ மடிய மட்டும் நெறைய வைக்க இரவு போதுமடி…
உன் மனசு எல்லாம் கரைய வெய்க்க ஆயுள் வேணுமடி…

பெண் : நாணம் தாக்கும் பேதை பெண்ணின்…
மானம் காக்கும் மனிதன் தலைவன்தான்டா…
கடவுள்தான்டா…

BGM

பெண் : சுப்பம்மா சுப்பம்மா…
நான் சூலூரு சுப்பம்மா…

ஆண் : நீ செப்பம்மா செப்பம்மா…
ஒரு நல்வாக்கு செப்பம்மா…

ஆண் : ஆணிடம் பொண்ணுக்கு என்ன புடிக்கும்…
அதை அச்சம் மடம் நாணம் விட்டு சொல்லி காட்டம்மா…

பெண் : பூக்கள திறக்கின்ற முத்தம் புடிக்குமா…
இல்ல பூங்கொடி சாய்கின்ற யுத்தம் புடிக்குமா…
காதல் பண்ண புடிக்குமா…
இல்ல கன்னம் தின்ன புடிக்குமா…

BGM

குழு : சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா…
சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா சுப்பம்மா…


Notes : Subbamma Subbamma Song Lyrics in Tamil. This Song from Roja Kootam (2002). Song Lyrics penned by Vairamuthu. சுப்பம்மா சுப்பம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading