ஜில்லென்று ஒரு காதல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதன்வி ஷா & பார்கவி பிள்ளைஏ.ஆர்.ரகுமான்சில்லுனு ஒரு காதல்

Sillunu Oru Kadhal Song Lyrics in Tamil


பெண் : பறவைகள் செய்யுதே…
பட்டாம்பூச்சி செய்யுதே…
நதிகள் செய்யுதே…
மரங்கள் செய்யுதே…
யாதும் செய்யுதே…
நீயும் செய்ய வா காதல்…

பெண் : ஜில்லென்று ஒரு காதல்… ஹா…
ஜில்லென்று ஒரு காதல்…
ஜில்லென்று ஒரு காதல்… ஹோ…
ஜில்லென்று ஒரு காதல்…

BGM

பெண் : காலையில் காதலி…
மாலையில் காதலி…
வேளையில் காதலி…
சேலையில் காதலி…
சில்லறை பேசுமா…
சேலைகள் பேசுமே காதல்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஜில்லுனு ஒரு காதல்… ஹா…
ஜில்லுனு ஒரு காதல்…
ஜில்லுனு ஒரு காதல்… ஹா…
ஜில்லுனு ஒரு காதல்…

BGM

பெண் : ஈசல்கள் என்னடா…
பூசல்கள் என்னடா…
யுத்தங்கள் என்னடா…
ரத்தங்கள் என்னடா…
மொத்தமும் வீணடா…
தித்திக்கும் தேனடா காதல்…

பெண் : பறவைகள் செய்யுதே…
பட்டாம்பூச்சி செய்யுதே…
நதிகள் செய்யுதே…
மரங்கள் செய்யுதே…
யாதும் செய்யுதே…
நீயும் செய்ய வா காதல்…

பெண் : ஜில்லென்று ஒரு காதல்… ஹா…
ஜில்லென்று ஒரு காதல்…
ஜில்லென்று ஒரு காதல்… ஹோ…
ஜில்லென்று ஒரு காதல்…


Notes : Sillunu Oru Kadhal Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. ஜில்லென்று ஒரு காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading