சா பூ த்ரீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அனுராதா ஸ்ரீராம், ஹரிணி, கார்த்திக் & பேபி வைஷாலிஸ்ரீகாந்த் தேவாசரவணா

Saa Boo Three Pottu Song Lyrics in Tamil


BGM

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

பெண் : தேடி வந்து எடுத்து…
போட்டாச்சா சீட்டு…
உதட்டுக்கு ஏன்டா…
திண்டுக்கல் பூட்டு…

ஆண் : சும்மாதான் சிரிச்சிசேன் சோழி உருட்டாதிங்கே…
சாவிய போட்டா மனசு திறக்காதுங்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

BGM

பெண் : அறியா பயலே…
உன்னை எவன்தான் கெடுத்தான்…
அடங்காத புயலு ஒன்னு…
அட சுடிதாரில் யாரு அடைச்சா…

ஆண் : மழைதான் நின்னாலும்…
மரகிளைதான் நிக்குமா…
சின்ன சின்ன தூரல் போடுது…
சிரிச்சப்படி நனையத்தான் விட்டு விடுங்க…

பெண் : நெருப்பத்தான் காகிதத்தில்…
கட்டத்தான் யாரும் உண்டா…
நெனப்பதான் கட்டி வைக்க…
கயிறு இங்கு உண்டா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

பெண் : சா பூ த்ரீ போட்டு…
மனச நீ காட்டு…
ஒன் வேயில் போனா…
தப்பான ரூட்டு…

BGM

பெண் : மாலை பொருத்தம்…
அது எப்போ உனக்கு…
மாலை நேரம் வந்த பிறகு…
விளக்கு வைக்க வேணும் ஒரு குத்துவிளக்கு…

ஆண் : மாலை சுமக்க…
இப்போ ஆசை எதுக்கு…
இன்னார்க்கு இன்னவருன்னு…
எழுதி வச்சா மாறாதே அந்த கணக்கு…

பெண் : யார் உன்னை எதிர்க்கும் போதும்…
தூள் தூளாய் நொறுக்கும் ஆளு…
பூ ஒன்று மோதி நின்று…
விழுந்த மாயம் என்ன…

குழு : சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…

குழு : ஹே சிஸ் சே சைரா சைரா…
சிசுசு சே சைரா சைரா…
சிஸ் சே சைரா சைரா…
சைரா சைரா சைரா…


Notes : Saa Boo Three Pottu Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Na. Muthukumar. சா பூ த்ரீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading