என்ன மட்டும் வேணா சொல்லாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்சுக்விந்தர் சிங் & ரீட்டாஸ்ரீகாந்த் தேவாசரவணா

Ennai Mattum Venam Sollathe Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்னோட புருஷனாக…
வேலை போட்டு குடு எனக்கு…
கூலி கூட தேவை இல்லை…
எழுதி குடுக்கட்டா…

பெண் : வேலை போட்டு குடுத்துபுட்டா…
கால வாரி விட்டுடுவ…
உன்ன நானும் நம்பமாட்டேன்…
தள்ளி நில்லுடா…

ஆண் : நான் நெனச்சா முடிப்பேன்…
எவன் தடுத்தா வெடிப்பேன்…
நீ என்ன வேணான்னு சொல்லாதே…

பெண் : உன் தில்லும் தெரியும்…
உன் லொல்லும் தெரியும்…
நீ என்ன சும்மாதான் மிரட்டாதே…

ஆண் : பிடிவாதம் வேண்டாமடி…
நான் பிடிவாதகாரனடி…
நான் ஆசபட்ட பெண்ணே நீதான்…
என்ன மட்டும் வேணா சொல்லாதே…

ஆண் : நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே…
ஹே ஏய் ஏய் ஏய் ஏய்…
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே…
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே…
ஹே ஏய் ஏய் ஏய் ஏய்…

ஆண் : உன்னோட புருஷனாக…
வேலை போட்டு குடு எனக்கு…
கூலி கூட தேவை இல்லை…
எழுதி குடுக்கட்டா…

பெண் : வேலை போட்டு குடுத்துபுட்டா…
கால வாரி விட்டுடுவ…
உன்ன நானும் நம்பமாட்டேன்…
தள்ளி நில்லுடா…

—BGM—

ஆண் : மனச ஒடிச்சு புட்டு…
வயச கடிச்சு கிட்டு…
தவியா தவிக்கிறேனே…
வாடி வாடி…

பெண் : திட்டம் போட்டுபுட்ட…
கிட்ட வந்துபுட்ட…
அனலா கொதிக்கிறேனே…
போடா போடா…

ஆண் : உன் வேகத்தில உதட்டால…
தினம் நடப்பத பார்ப்பேனே…

பெண் : உன் உடம்ப என் உடம்பால…
தினம் எடை போட்டு பார்ப்பேனே…

ஆண் : ஓ… நச்சுன்னு உன்ன நான் கட்டிகிடவா…

பெண் : சிக்குன்னு நானும்தான் ஒட்டிகிடவா…

ஆண் : அட நான்தான் உன்ன…
முழுசாக முழுங்கிடவா…

பெண் : நான் கொஞ்சம் மொரட்டு பொண்ணு…
அட நீ கொஞ்சம் தள்ளி நில்லு…
உன்ன தானே காப்பாத்திக்க…
என்ன மட்டும் காதல் பண்ணாதே…

பெண் : என்ன மட்டும் காதல் பண்ணாதே…
என்ன மட்டும் காதல் பண்ணாதே…
நீ என்ன மட்டும் காதல் பண்ணாதே…
ஹே ஏய் ஏய் ஹோய்…

—BGM—

பெண் : மூட மாத்திபுட்ட…
சூட ஏத்திபுட்ட…
ஏதோ பண்ணுதுடா…
உள்ள உள்ள…

ஆண் : என்ன போதை இங்கே…
உன்ன காதலிக்க எவனும்…
குறுக்கிடவே இல்ல இல்ல…

பெண் : நா உன்ன பத்தி நினைக்கையிலே…
என் உடம்பெல்லாம் உதறுதடா…

ஆண் : நான் உன் விரலை புடிக்கையிலே…
என் ஒத்த நாடி பதறுதடி…

பெண் : உனக்கும் எனக்கும் ஏக பொருத்தம்…

ஆண் : இதான்டா ஊருக்கு ரொம்ப உறுத்தும்…

பெண் : அட யாரு என்ன…
சொன்னாலும் நமக்கென்னடா…

ஆண் : உன்ன நான் விடமாட்டேன்டி…
நீ சொல்லாம தொடமாட்டேன்டி…
உன் கால சுத்திகிடப்பேனடி…
என்ன மட்டும் வேணா சொல்லாதே…

—BGM—

ஆண் : உன்னோட புருஷனாக…
வேலை போட்டு குடு எனக்கு…
கூலி கூட தேவை இல்லை…
எழுதி குடுக்கட்டா…

பெண் : வேலை போட்டு குடுத்துபுட்டா…
கால வாரி விட்டுடுவ…
உன்ன நானும் நம்பமாட்டேன்…
தள்ளி நில்லுடா…

ஆண் : நான் நெனச்சா முடிப்பேன்…
எவன் தடுத்தா வெடிப்பேன்…
நீ என்ன வேணான்னு சொல்லாதே…

பெண் : உன் தில்லும் தெரியும்…
உன் லொல்லும் தெரியும்…
நீ என்ன சும்மாதான் மிரட்டாதே…

ஆண் : பிடிவாதம் வேண்டாமடி…
நான் பிடிவாதகாரனடி…
நான் ஆசபட்ட பெண்ணே நீதான்…
என்ன மட்டும் வேணா சொல்லாதே…

ஆண் : என்ன மட்டும் வேணா சொல்லாதே…
என்ன மட்டும் வேணா சொல்லாதே…
நீ என்ன மட்டும் வேணா சொல்லாதே…

பெண் : என்ன மட்டும் வேணா சொல்லாதே…
என்ன மட்டும் வேணா சொல்லாதே…
என்ன என்ன மட்டும் வேணா சொல்லாதே…

—BGM—

ஆண் : என்ன மட்டும் வேணா சொல்லாதே…


Notes : Ennai Mattum Venam Sollathe Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Snehan. என்ன மட்டும் வேணா சொல்லாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading