காதல் வந்தும் சொல்லாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தேன்மொழிவி.வி. பிரசன்னா & சைந்தவிஸ்ரீகாந்த் தேவாசரவணா

Kadhal Vanthum Sollamal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் வந்தும் சொல்லாமல்…
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை…
கொல்லாதே…
சொல்லாமல் செல்லாதே…

பெண் : காதல் வந்தும் சொல்லாமல்…
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை…
கொல்வாயோ…
உன் காதல் சொல்வாயோ…

ஆண் : இதயத்திலே ஒரு வலி…
இமைகளிலே பலதுளி…
நீ சென்றால் கூட…
காதல் சுகமாகும்…

பெண் : நீ பிரிந்தால் உலகம்…
உருகும் மெழுகாகும்…

ஆண் : வார்த்தை ஒன்றிலே…
வாழ்க்கை தந்திடு…
பூமிப் பந்தயே…
ஒரு சொல்லில் சுத்திடு…

பெண் : விதியின் கைகளோ…
வானம் போன்றது…
புரியும் முன்னமே…
மனம் சாம்பலாகுது…

—BGM—

பெண் : நினைவு இடறி மண்ணில் விழுகிறதே…
நிழலில் கரைந்து அது சாகாதா…
காதல் கதறி இங்கு அழுகிறதே…
இரண்டு கண்ணும் அதில் கருகாதா…

ஆண் : ஏன்தான் காதல் வளர்த்தேன்…
அதை ஏனோ என்னுள் புதைத்தேன்…
சுடரில்லாத தீயில் எரிகின்றேன்…
சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்…

ஆண் : பெண்ணே உன் பாதையில்…
நகரும் மரமாகுவேன்… ஓஹோ…
இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி… ஓஓ…
இதயம் கொண்டு போனால் என்னடி…

பெண் : காதல் வந்தும் சொல்லாமல்…
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை…
கொல்வாயோ…
உன் காதல் சொல்வாயோ…

—BGM—

ஆண் : காதல் வந்தும் சொல்லாமல்…
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை…
கொல்லாதே…
சொல்லாமல் செல்லாதே…

ஆண் : ஓ… காதல் வந்தும் சொல்லாமல்…
நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை…
கொல்வாயோ…
உன் காதல் சொல்வாயோ…

ஆண் : இதயத்திலே ஒரு வலி…
இமைகளிலே பலதுளி…
நீ சென்றால் கூட…
காதல் சுகமாகும்…

ஆண் : நீ பிரிந்தால் உலகம்…
உருகும் மெழுகாகும்…

ஆண் : வார்த்தை ஒன்றிலே…
வாழ்க்கை தந்திடு…
பூமிப் பந்தயே…
ஒரு சொல்லில் சுத்திடு…

பெண் : விதியின் கைகளோ…
வானம் போன்றது…
புரியும் முன்னமே…
மனம் சாம்பலாகுது…

—BGM—


Notes : Kadhal Vanthum Sollamal Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Thenmozhi. காதல் வந்தும் சொல்லாமல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading