காதல் சுத்துதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சாதனா சர்கம் & நரேஷ் ஐயர்ஸ்ரீகாந்த் தேவாசரவணா

Kadhal Suthudhe Song Lyrics in Tamil


ஆண் : காதல் சுத்துதே என்னை சுத்துதே…
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே…

BGM

ஆண் : ஓஹோ… காதல் சுத்துதே என்னை சுத்துதே…
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே…

ஆண் : இரவை நிலா சுத்துதே…
இதயம் ஊர் சுத்துதே…
தெய்வம் கோவில் சுத்துதே…
உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பெண்ணே நீ…
பெண்ணே நீ…

ஆண் : பெண்ணே நீ பார்க்கும் பார்வையில்…
பேசும் வார்த்தையில்…
வானம் மண்ணில் சுத்துதே…

ஆண் : ஐயோ ஏழு வண்ணத்தில்…
பூவை கண்டதால்…
ஏனோ தலை சுத்துதே…

BGM

ஆண் : மௌனமாய் உன்னை நானே…
மனப்பாடம் செய்கின்றேன்…

பெண் : தீண்டலில் இன்பம் கண்டு…
திண்டாடி துடிக்கின்றேன்…

ஆண் : புத்தகம் நடுவே…
புகைப்படம் நீ…

பெண் : வாரத்தில் ஏழு நாள்…
விடுமுறை நீ…

ஆண் : இன்னொரு வானமாய் இருப்போமா…

பெண் : பூமியை தாண்டிதான் பறப்போமா…

பெண் : தார தாரரா தார தாரரா…
காதல் தாரரா தன்னானா…

BGM

பெண் : முத்தத்தை கடனாய் கேட்கும்…
முதலாளி இவன்தானோ…

ஆண் : வெட்கத்தை மறந்து வந்த…
விருந்தாளி இவள்தானோ…

பெண் : வாலிப உடலில் வசிக்கின்றேன்…

ஆண் : புன்னகை முகத்தை ரசிகின்றேன்…

பெண் : காதலில் எல்லைக்குள் பறக்கின்றேன்…

ஆண் : மீண்டும் நான் இன்றே பிறக்கின்றேன்…

பெண் : பார்க்கும் பார்வையில்…
பேசும் வார்த்தையில்…
வானம் மெல்ல சுத்துதே…

ஆண் : ஏழு வண்ணத்தில்…
பூவை கண்டதால்…
ஏனோ தலை சுத்துதே…

பெண் : ஆஹா… காதல் சுத்துதே என்னை சுத்துதே…
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே…

பெண் : என் இரவை நிலா சுத்துதே…
இதயம் ஊர் சுத்துதே…
தெய்வம் கோவில் சுத்துதே…
உன்னாலே தலைமேல் பூமி சுத்துதே…

பெண் : அன்பே நீ…
அன்பே நீ…

ஆண் : பெண்ணே நீ…
பார்க்கும் பார்வையில்…
பேசும் வார்த்தையில்…
வானம் மண்ணில் சுத்துதே…

ஆண் : ஐயோ ஏழு வண்ணத்தில்…
பூவை கண்டதால்…
ஏனோ தலை சுத்துதே…


Notes : Kadhal Suthudhe Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Kabilan. காதல் சுத்துதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading