என்னை தீண்டிவிட்டாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபிரசன்னா ராவ் & சின்மயிஸ்ரீகாந்த் தேவாகுத்து

Ennai Theendi Vittai Song Lyrics in Tamil


ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள்…
திரி தூண்டிவிட்டாள்…
என்னை நானே தொலைத்துவிட்டேன்…
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்…
என்னை நானே எரித்துவிட்டேன்…

—BGM—

ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள்…
திரித் தூண்டிவிட்டாய்…
என்னை நானே தொலைத்துவிட்டேன்…
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்…
என்னை நானே எரித்துவிட்டேன்…

—BGM—

ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள்…
திரித் தூண்டிவிட்டாள்…
என்னை நானே தொலைத்துவிட்டேன்…
ஓர் மார்கழியின் முன் பனி இரவில்…
என்னை நானே எரித்துவிட்டேன்…

ஆண் : இதழின் ஓரம் இழைந்து ஓடும்…
அவள் சிரிப்பில் விழுந்துவிட்டேன்…
அவள் கூந்தல் என்னும் ஏணி…
அதை பிடித்தே எழுந்துவிட்டேன்…

ஆண் : கரைந்து போகும் காற்றில் ஆடும்…
அவள் மூச்சில் கரைந்துவிட்டேன்…
இது போதும் இது போதும்…
என் வாழ்வை வாழ்ந்துவிட்டேன்…

—BGM—

பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை…
எதற்காக எரியவிட்டாய்…
என் கனவுகளில் உன் நிலவுகளை…
எதற்காக கருகவிட்டாய்…

பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை…
எதற்காக எரியவிட்டாய்…
என் கனவுகளில் உன் நிலவுகளை
எதற்காக கருகவிட்டாய்…

பெண் : எனது தோட்டம் உனது பூக்கள்…
எதற்காக உதிரவிட்டாய்…
மனதோடு மணல் வீடு…
எதற்காக செதுக்கிவிட்டாய்…

பெண் : எனது காற்றில் உனது மூச்சை…
எதற்க்காக அனுப்பிவைத்தாய்…
உயிர் இன்றி உடல் வாழ…
பின்பு ஏன் நீ தூக்கிவிட்டாய்…

—BGM—


Notes : Ennai Theendi Vittai Song Lyrics in Tamil. This Song from Kuththu (2004). Song Lyrics penned by Thamarai. என்னை தீண்டிவிட்டாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading