| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கலை குமார் | உதித் நாராயணன் & மாலதி | ஸ்ரீகாந்த் தேவா | குத்து |
Sappida Vada Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சாப்பிட வாடா…
என்னை சாப்பிட வாடா…
உன் ஆசை தீர என்னை நீயும்…
சாப்பிட வாடா…
—BGM—
பெண் : சாப்பிட வாடா…
என்னை சாப்பிட வாடா…
உன் ஆசை தீர என்னை நீயும்…
சாப்பிட வாடா…
ஆண் : சாப்பிட வாடி…
உன்னை சாப்பிட வாடி…
என் இஷ்டப்படி உன்னை நானும்…
சாப்பிட வாடி…
பெண் : ஹே… மூனு வேளை பந்தி வைக்கட்டா…
மூக்கு புடிக்க திங்க வைக்கட்டா…
ஆண் : மூச்சு முட்ட தண்ணி காட்டட்டா…
முடிஞ்ச பிறகும் இன்னும் கேட்கட்டா…
பெண் : ஒதட்டில் ஒதட்ட ஒட்ட வைக்கட்டா…
உனக்கு நானே எண்ணெய் ஊத்தட்டா…
ஆண் : இனிப்பு கடையா உன்னை பார்க்கட்டா…
இனிக்க இனிக்க புட்டு புட்டு திங்கட்டா…
பெண் : சாப்பிட வாடா…
என்னை சாப்பிட வாடா…
உன் ஆசை தீர என்னை நீயும்…
சாப்பிட வாடா…
ஆண் : ஹோய் சாப்பிட வாடி…
உன்னை சாப்பிட வாடி…
என் இஷ்டப்படி உன்னை நானும்…
சாப்பிட வாடி…
—BGM—
ஆண் : ஹேய்… ஊத்துக்குளி வெண்ணை உன்னை…
கையால் தொடட்டா…
முத்த தீயில் போட்டு உன்னை…
நெய்யா மாத்தட்டா…
பெண் : நான் காட்டட்டா…
அட நல்லா காட்டட்டா…
மனசு தான் நானும் காட்டட்டா…
ஆண் : நான் பார்க்கட்டா…
அடி நல்லா பார்க்கட்டா…
மனசுல என்னை பார்க்கட்டா…
பெண் : அலம்பு உன் அலம்பு…
அது ரொம்ப புடிக்கும்டா…
அட அல்வா துண்டு என்னை…
நீ இப்ப முழுங்குடா…
ஆண் : தழும்பும் உன் அழக…
நான் ரசிச்சு பார்க்கட்டா…
அடி வரம்பு அதை தாண்டி…
நான் எல்லை மீறட்டா…
பெண் : எக்கு தப்பா என்னை தொடேன்டா…
தப்பு எல்லாம் பண்ண வாயேன்டா…
ஆண் : ஹே… வாடி உப்பு மூட்டை
உன்னை தூக்கட்டா…
ஊடு கட்டி ஆட்டம்
ஒன்னு போடட்டடா…
பெண் : சாப்பிட வாடா…
என்னை சாப்பிட வாடா…
உன் ஆசை தீர என்னை நீயும்…
சாப்பிட வாடா…
ஆண் : சாப்பிட வாடி…
உன்னை சாப்பிட வாடி…
என் இஷ்டப்படி உன்னை நானும்…
சாப்பிட வாடி… ஹ ஓஹோ…
—BGM—
குழு : ஹோஓ… ஹோ… ஓஹோ… ஓஒ…
சும்மா சாப்பிட வாங்க…
அம்மா கூப்பிடுறாங்க…
புது மாப்பிள்ளைபோல்…
நிக்கிறது போதுங்க…
குழு : சும்மா சாப்பிட வாங்க…
அம்மா கூப்பிடுறாங்க…
புது மாப்பிள்ளைபோல்…
நிக்கிறது போதுங்க…
குழு : சும்மா சாப்பிட வாங்க…
—BGM—
ஆண் : சுக்கு நூறா ஆடை எல்லாம்…
கிழிச்சு போடட்டா…
அக்கு வேரா ஆணி வேரா…
உன்னை ஆக்கட்டா…
பெண் : நான் கொடுக்கட்டா…
ஒரு உம்மா கொடுக்கட்டா…
உனக்கு நான் சும்மா கொடுக்கட்டா…
ஆண் : நான் கொஞ்சட்டா…
உன்னை கொஞ்சம் கொஞ்சட்டா…
கொஞ்சி நான் பஞ்சா பிக்கட்டா…
பெண் : பதற நீ பதற…
நான் போட்டி வைக்கட்டா…
ஹேய்… திமிர நீ திமிர…
உன்னை பூட்டி வைக்கட்டா…
ஆண் : அலற நீ அலற…
நான் ஆட்டி வைக்கட்டா…
ஹேய்… மிரள நீ மிரள…
உன்னை புரட்டி எடுக்கட்டா…
பெண் : அட்டகாசம் பண்ண வாயேன்டா…
விஸ்வரூபம் நீயும் காட்டேன்டா…
ஆண் : ஏ போடு காட்டு தனமா முட்டி தள்ளட்டா…
காயகலபம் முத்தம் ஒன்னு தரட்டா…
பெண் : சாப்பிட வாடா…
என்னை சாப்பிட வாடா…
உன் ஆசை தீர என்னை நீயும்…
சாப்பிட்ட வாடா…
ஆண் : சாப்பிட வாடி…
உன்னை சாப்பிட வாடி…
என் இஷ்டப்படி உன்னை நானும்…
சாப்பிட வாடி…
பெண் : ஹே… மூனு வேளை பந்தி வைக்கட்டா…
மூக்கு புடிக்க திங்க வைக்கட்டா… மாமோய்…
ஆண் : மூச்சு முட்ட தண்ணி காட்டட்டா…
முடிஞ்ச பிறகும் இன்னும் கேட்கட்டா…
பெண் : ஒதட்டில் ஒதட்ட ஒட்ட வைக்கட்டா…
உனக்கு நானே எண்ணெய் ஊத்தட்டா…
ஆண் : இனிப்பு கடையா உன்னை பார்க்கட்டா…
இனிக்க இனிக்க புட்டு புட்டு திங்கட்டா…
குழு : சும்மா சாப்பிட வாங்க…
—BGM—
Notes : Sappida Vada Song Lyrics in Tamil. This Song from Kuththu (2004). Song Lyrics penned by Kalaikumar. சாப்பிட வாடா பாடல் வரிகள்.


