உன் தலைமுடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நெப்போலியன்கார்த்திக், நிதிஷ் கோபாலன் & மாயாவிஜய் ஆண்டனிகாதலில் விழுந்தேன்

Un Thalai Mudi Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் தலைமுடி உதிா்வதைக்கூட…
தாங்க முடியாது அன்பே…
கண் இமைகளில்…
உன்னை நான் தாங்குவேன்…

பெண் : உன் ஒரு நொடி பிாிவினைக்கூட…
ஏற்க முடியாது கண்ணே…
என் கனவிலும்…
உன் முகம் தேடுவேன்…

பெண் : உன்னை வானத்தில் தேடியே…
மேகம் கண்ணீரை சிந்துதோ…
உன்னை நான் கண்டு சேரவே…
பூமி என்னோடு சுற்றுதோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன் தலைமுடி உதிா்வதைக்கூட…
தாங்க முடியாது அன்பே…
கண் இமைகளில்…
உன்னை நான் தாங்குவேன்…

பெண் : உன் ஒரு நொடி பிாிவினைக்கூட…
ஏற்க முடியாது கண்ணே…
என் கனவிலும்…
உன் முகம் தேடுவேன்…

BGM

ஆண் : உச்சந்தலை மீது…
நீ கொடுக்கும் முத்தம்…
உயிாின் மீது பட்டுத் தெறிக்கும்…

ஆண் : கைகள் பற்றிக்கொண்டு…
பேசிக்கொள்ளும் நேரம் இனிக்கும்…

ஆண் : எதிா் வரும் காற்று…
உன் பெயரை என்னில்…
தினமும் கிறுக்கிவிட்டுப் போகும்…

ஆண் : உன் நெற்றிப் பொட்டுக்குள்ளே…
கொட்டிவிட்டேன் என்னை முழுதும்…

பெண் : உன் கண்ணில் பட்ட பூவை…
கூந்தலுக்குள் வைப்பேன்…
காலில் பட்ட கல்லை…
மூக்குத்தியில் வைப்பேன்…

பெண் : கையில் பட்ட என்னை…
உன் இதயப் பையில் வைப்பேன்…
என்னைக் கொடுப்பேன்… ஓ…

பெண் : உன் தலைமுடி உதிா்வதைக்கூட…
தாங்க முடியாது அன்பே…
கண் இமைகளில்…
உன்னை நான் தாங்குவேன்…

பெண் : உன் ஒரு நொடி பிாிவினைக்கூட…
ஏற்க முடியாது கண்ணே…
என் கனவிலும்…
உன் முகம் தேடுவேன்…

BGM

பெண் : நீயும் என்னை தினம்…
தேட வேண்டும் என்று…
தொலைந்துப் போக கொஞ்சம் ஆசை…

பெண் : நான் அணைத்து தூங்கும்…
மீசை வைத்த பொம்மை நீயே…

பெண் : மேய்ச்சல் நிலமாக…
விழுந்து கிடக்கிறேன்…
மேய்ந்துக் கொள் என்னை முழுதும்…

பெண் : ஒட்டுயின்றி தூங்கும்…
என் மாா்பில் உந்தன் முத்தம் தினமும்….

ஆண் : உன்னைப் பற்றி ஏறும்…
காதல் கொடி நானே…
உன் கையெழுத்தைத் தாங்கும்…
காகிதமும் நானே…

ஆண் : உன் உள்ளங்கையில் சுற்றும்…
பம்பரமும் நானே…
எந்தன் உயிரே… ஓஹோ…

ஆண் : உன் தலைமுடி உதிா்வதைக்கூட…
தாங்க முடியாது அன்பே…
கண் இமைகளில்…
உன்னை நான் தாங்குவேன்…

ஆண் : உன் ஒரு நொடி பிாிவினைக்கூட…
ஏற்க முடியாது கண்ணே…
என் கனவிலும்…
உன் முகம் தேடுவேன்…

ஆண் : உன்னை வானத்தில் தேடியே…
மேகம் கண்ணீரை சிந்துதோ…
உன்னை நான் கண்டு சேரவே…
பூமி என்னோடு சுற்றுதோ…


Notes : Un Thalai Mudi Song Lyrics in Tamil. This Song from Kadhalil Vizhunthen (2008). Song Lyrics penned by Nepolian. உன் தலைமுடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading