உனக்கென நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைவிஜய் ஆண்டனி & ரம்யா என்.எஸ்.கேவிஜய் ஆண்டனிகாதலில் விழுந்தேன்

Unakkena Naan Song Lyrics in Tamil


BGM

பெண் : உனக்கென நான்…
எனக்கென நீ…
நினைக்கையில் இனிக்குதே…

பெண் : உடலென நான்…
உயிரென நீ…
இருப்பது பிடிக்குதே…

பெண் : உனதுயிராய் எனதுயிரும்…
உலவிட துடிக்குதே…
தனியொரு நான் தனியொரு நீ…
நினைக்கவும் வலிக்குதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இதயத்தை எதற்காக எதற்காக…
இடம் மாற்றினாய்…
இனிக்கும் ஒரு துன்பத்தை…
குடியேற்றினாய்…

பெண் : புதுமைகள் தந்து…
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த…
பரிசுகள் தேடி பிடிப்பாய்…

பெண் : கசந்திடும் சேதி வந்தால்…
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்…
நோயென கொஞ்சம் படுத்தால்…
தாய் என மாறி அணைப்பாய்…

பெண் : உனது காதலில் விழுந்தேன்…

BGM

பெண் : அருகினில் வா அருகினில் வா…
இடைவெளி வலிக்குதே…
உனதுயிரில் எனதுயிரை…
ஊற்றிட துடிக்குதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நானென நீ…
நீ என நான்…
இணைந்திட பிடிக்குதே…

பெண் : புது உலகம்…
புது சருகம்…
படைத்திட தவிக்குதே…

பெண் : மழை வெயில் காற்றோடு…
பூகம்பம் வந்தாலுமே…
உனதுமடி நான் தூங்கும் வீடாகுமே…

பெண் : அருகினில் வந்து…
மடியினில் சாய்ந்து படுத்தால்…
மெல்லிய குரலில் இசைப்பாய்…

பெண் : மார்பினில் முகத்தை புதைத்தால்…
கூந்தலை கோதி கொடுப்பாய்…
அணைப்பினில் மயங்கி கிடந்தால்…
அசைந்திட கூட மறுப்பாய்…

பெண் : உனது காதலில் விழுந்தேன்…

பெண் : மரணமே பயந்திடும்…
தூரத்தில் நாமும் வாழ்கின்றோம்…

பெண் : மனித நிலை தாண்டி போகிறோம்…
இனி நமக்கென்றும் பிரிவில்லையே…
ஓஹோ ஹோ… பிரிவில்லையே

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எனக்கென எதுவும் செய்தாய்…
உனக்கென என்ன நான் செய்வேன்…
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை…
சொல்லவும் வார்த்தை போதாதே…

ஆண் : விழிகளின் ஓரம் துளிர்க்கும்…
ஒரு துளி நீரே சொல்லட்டும்…

ஆண் : உனது காதலில் விழுந்தேன்…

பெண் : உனக்கென நான்…
எனக்கென நீ…
நினைக்கையில் இனிக்குதே…

பெண் : உடலென நான்…
உயிரென நீ…
இருப்பது பிடிக்குதே…


Notes : Unakkena Naan Song Lyrics in Tamil. This Song from Kadhalil Vizhunthen (2008). Song Lyrics penned by Thamarai. உனக்கென நான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading