ஒரு வித ஆசை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்வினீத் ஸ்ரீனிவாசன்அனிருத் ரவிசந்தர்மாரி

Oru Vidha Aasai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு வித ஆசை வருகிறதா…
புது வித போதை தருகிறதா…
கனவில டூயட் வருகிறதா…
டூயட்டில் பாரின் வருகிறதா…
இதுவரை குத்து பாட்டுக்கு குத்துற உனக்கு…
மெலோடி பிடிக்கிறதா…

ஆண் : ஒரு வித ஆசை வருகிறதா…
புது வித போதை தருகிறதா…

—BGM—

ஆண் : ரப் பா ரபப் பா…
ரப்பப் பா ரபப் பா…
ரப் பா ரபப் பா…
ரப்பப் பா ரபப் பா…

—BGM—

ஆண் : சைஸ்ஸா பார்ப்பதும் நைசா இடிப்பதும்…
ஜிவ்வுன்னு இருக்கிறதா…
லைட்டா மொறைப்பதும் ப்ரைட்ட சிரிப்பதும்…
லைட்டா இனிக்கிறதா…

ஆண் : மட்டன் வெட்டுவியே…
உனக்கு இப்போ மல்லிகை ருசிக்கிறதா…
மீசை முறுக்குவியே…
கூந்தல் வாசம் மணக்கிறதா…

ஆண் : பிடிக்காம நடிக்காதே…
நடிச்சாலும் நடக்காதே…
இது உன்ன சேஸ் பண்ணி…
அடிக்காம முடிக்காதே…

ஆண் : ரப் பா ரபப் பா…
ரப்பப் பா ரபப் பா…
ரப் பா ரபப் பா…
ரப்பப் பா ரபப் பா…

—BGM—

ஆண் : ஒரு வித ஆசை வருகிறதா…
புது வித போதை தருகிறதா…
கனவில டூயட் வருகிறதா…
டூயட்டில் பாரின் வருகிறதா…
இதுவரை குத்து பாட்டுக்கு குத்துற உனக்கு…
மெலோடி பிடிக்கிறதா…

—BGM—


Notes : Oru Vidha Aasai Song Lyrics in Tamil. This Song from Maari (2015). Song Lyrics penned by Dhanush. ஒரு வித ஆசை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading