தேன் கூட்டில்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வி.எம்.மகாலிங்கம்நிவாஸ்.கே.பிரசன்னாசேதுபதி

Thaen Kootil Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேன் கூட்டில் தீயை வைத்து…
எரித்தே போனது யார்…
தென்பாண்டித் தேரை இங்கே…
தெருவில்விட்டது யார்…

ஆண் : வீணான வார்த்தைகளில்…
பழியை சொன்னது யார்…
பொல்லாத விதி வடிவில்…
சதியை செய்தது யார்…

ஆண் : நீ போகும் பாதையிலே…
பனிதான் கண் மறைக்கும்…
நீ போகும் பாதையிலே…
பனிதான் கண் மறைக்கும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆகாயம் விடிந்துவிட்டால்…
உடனே வழி திறக்கும்… ம்ம்…
ஆகாயம் விடிந்துவிட்டால்…
உடனே வழி திறக்கும்…

ஆண் : என் தங்கமே கலங்காதே…
உண்மை என்றுமே…
உறங்காதே… உறங்காதே…

ஆண் : ஆராரோ ஆராரோ…
ஆராரோ ஓ ஆராரோ…
தாலேலோ தாலேலோ…
தாலேலோ ஓ ஆராரோ…

BGM


Notes : Thaen Kootil Song Lyrics in Tamil. This Song from Sethupathi (2016). Song Lyrics penned by Na. Muthukumar. தேன் கூட்டில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading