துஷ்டா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்மீனாட்சி & தீசந்தோஷ் நாராயணன்இறைவி

Dhushta Song Lyrics in Tamil


—BGM—

குழு (பெண்கள்) : கலவரக் கண்கள்…
கருப்பு நிற இதயம்…
நிமிர்ந்து பார் என்னைத் தெரிகிறதா…

—BGM—

குழு (பெண்கள்) : கறைப்பட்ட கைகள்…
நானும் உன் உயரம்…
மூளையில் சிறு பொறி எரிகிறதா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (பெண்கள்) : உன் பெயா் உன் குரல்…
உன் நிழல் எனக்கும்…
உற்றுப்பார் நினைவு வருகிறதா…

குழு (பெண்கள்) : நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான்…
நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தின் சம்பளம் மரணம்தான்…

குழு (பெண்கள்) : நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான்…
நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தின் சம்பளம் மரணம்தான்…

—BGM—

குழு (பெண்கள்) : காவி நான்…
மிருக ஆவி நீ…
இறைவி தேவி நான்…
கொடிய பாவி நீ…

குழு (பெண்கள்) : காவி நான்…
மிருக ஆவி நீ…
இறைவி தேவி நான்…
கொடிய பாவி நீ…

குழு (பெண்கள்) : நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான்…
நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தின் சம்பளம் மரணம்தான்…

—BGM—

குழு (பெண்கள்) : உன்னைப் போல் சில கயவா்கள் கூட்டம்…
என்னைப் போல் சில பெண்களை வாட்டும்…
பணிந்தே ஒரு விடுதலை கேட்டும்…
கழுத்தில் பல சுருக்குகள் மாட்டும்…

பெண் : இறந்தபின் எங்களுக்கு சிலை செதுக்கும்…
அந்த சிலைக்கென தனியொரு விலை ஒதுக்கும்…
நான் கயவா்கள் கை வெட்டும் தலைவியடா…
ஒரு விலை வைக்கும் தலை தட்டும் இறைவியடா…

குழு (பெண்கள்) : காவி நான்…
மிருக ஆவி நீ…
இறைவி தேவி நான்…
கொடிய பாவி நீ…

குழு (பெண்கள்) : காவி நான்…
மிருக ஆவி நீ…
இறைவி தேவி நான்…
கொடிய பாவி நீ…

குழு (பெண்கள்) : நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான்…
நீதான் நான் துஷ்டா…
உன் பாவத்தின் சம்பளம் மரணம்தான்…

பெண் : துஷ்டா…

—BGM—

பெண் : துஷ்டா…

—BGM—

பெண் : துஷ்டா…

—BGM—


Notes : Dhushta Song Lyrics in Tamil. This Song from Iraivi (2016). Song Lyrics penned by Vivek. துஷ்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading