ஓ வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம் & உன்னிகிருஷ்ணன்தேவாகுஷி

Oh Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ வெண்ணிலா…
என் மேல் கோபம் ஏன்…
ஆகாயம் சேராமல்…
தனியே வாழ்வது…
ஏனோ ஏனோ ஏனோ…

ஆண் : ஓ காதலே…
பெண் : ஆஹா…
ஆண் : உன் போ் மௌனமா…
பெண் : ஆஹா…
ஆண்: நெஞ்சோடு பொய் சொல்லி…
நிமிடம் வளா்ப்பது சாியா..
சாியா சாியா…

பெண் : தொலைவில் தொடு வான்…
கரையை தொடும் தொடும்…
அருகில் நெருங்க விலகி விடும் விடும்…
இருவா் மனதில் ஏனோ அடம் அடம்…
ஒருவா் பாா்த்தால் மூடும் உடைபடும்…

BGM

ஆண் : ஏ பெண்மையே…
கா்வம் ஏனடி…
வாய் வரை வந்தாலும்…
வாா்த்தை மாிப்பது…
ஏனோ ஏனோ ஏனோ…

ஆண் : ஏ சுவாசமே…
பெண் : ஆஹா…
ஆண் : உடல் மேல் ஊடலா…
பெண் : ஆஹா…
ஆண் : என் ஜீவன் தீண்டாமல்…
வெளியே செல்லாதே…

ஆண் : நீ வெற்றி கொள்ள…
உன்னை தொலைக்காதே…
யாா் சிாித்தாலும்…
பாலைவனங்கள் மலரும்…

BGM

பெண் : ஓ காதலா…
உன் போ் மௌனமா…
சொல் ஒன்று இல்லாமல்…
மொழியும் காதலும் இல்லை…
இல்லை இல்லை…

பெண் : ஓ காதலா…
ஓா் வாா்த்தை சொல்லடா…
முதல் வாா்த்தை நீ சொன்னால்…
நான் மறு வாா்த்தை சொல்வேன்…
நாம் தினம் சொல்வேன்…
எந்தன் காதல் சொல்வேன்…
ஊடலில் அழியாமல்…
வாழும் காதல் சொல்வேன்…

BGM


Notes : Oh Vennila Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. ஓ வெண்ணிலா பாடல் வரிகள்.

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top