மேக்கரீனா மேக்கரீனா 

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசெளமியா ரோ, தேவன் & எஸ்.ஜே. சூா்யா தேவாகுஷி

Macarena Macarena Song Lyrics in Tamil


—BGM—

ஆண்: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு : மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

—BGM—

குழு : யா யா யா…

—BGM—

குழு: யா யே யா யா யா யா யே…

குழு : மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு : மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

—BGM—

ஆண்: மேக்கரீனா மேக்கரீனா…
விசில் அடிக்கும் நிலவு தானா…
மேக்கரீனா மேக்கரீனா…
ரெக்கை முளைக்கும் வயசு தானா…

ஆண்: மேக்கரீனா ஒகே தானா…
மே க க க க ரீனா…

பெண் : கண்கள் என்ன கண்கள்…
அதை கண்டு விழுந்தன பெண்கள்…
எங்கள் இதயத்தை திருடாதே…
எங்கள் இதயத்தை திருடாதே…

குழு: யா யா யா யா யே….

ஆண் : பெண்கள் என்றால் பூக்கள்…
அதை ரசித்திட வேண்டும்…
ஆண்கள் எங்கள் மனதினை பறிக்காதே…
பூப்போல் மனதினை பறிக்காதே…

ஆண் : மேக்கரீனா மேக்கரீனா…
விசில் அடிக்கும் நிலவு தானா…
மேக்கரீனா மேக்கரீனா ஒகே தானா…
மே க க க க ரீனா…

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

—BGM—

ஆண்: நான் நினைத்தால்…
உலகின் ஒலியை…
ஒரு நாள் மட்டும்
நிறுத்தி வைப்பேன்…

குழு: யா யா யா யா யே…

ஆண் : பூவெடிக்கும் வெடிக்கும் ஒலியை…
ஒரு கேசட்டில் பதிவு செய்வேன்… ஓ ஓ…

குழு: யா யா யா…

பெண்: நான் நினைத்தால்…
முகிலின் குழுவை…
எந்தன் கூந்தலில் ஒளித்து வைப்பேன்…

குழு: யா யா யா யா யே…

பெண்: வான் மழையின்…
முதலாம் துளியை…
பாய் பிரண்டுக்கு பாிசளிப்பேன்… ஓ ஓ ஓ…

ஆண்: நுரைகளே இல்லையென்றால்…
அலை இல்லை யே யே யே…

பெண்: குறைகளே இல்லையென்றால்…
வயசில்லை யே யே யே…

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

—BGM—

குழு: யா யா யா யா யே…
யா யா யா யா யே…

பெண்: நாம் ஒரு நாள்…
பறவை வடிவில்…
அந்த வானத்தில் வசித்திருப்போம்…

குழு: யா யா யா யா யே…

பெண் : பொன் நிலவின்…
வெளியே இருந்து…
இந்த பூமியை ரசித்திருப்போம்… ஓ ஓ ஓ…

குழு: யா யா யா…

ஆண்: தாகம் வந்து உதடு மறந்தால்…
அந்த மேகத்தில் நீா் குடிப்போம்…

குழு : யா யா யா யா யே…

ஆண் : விண்வெளியில் பசிதான் எடுத்தால்…
விண்மீன்களை கொத்தி தின்னுவோம்… ஓ ஓ ஓ…

குழு: யா யா யா…

பெண்: வானம் கொஞ்சம்…
பூமி கொஞ்சம் குடியிருப்போமே……மே…

ஆண் : போா் அடித்தால்…
செவ்வாய் சென்று இடம்…
பிடிப்போமே……மே

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

குழு: மேக் மேக் மேக்மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக் மேக் மேக் மேக்கரீனா…
மேக்…கரீனா…..

ஆண்: மேக்கரீனா மேக்கரீனா…
விசில் அடிக்கும் நிலவு தானா…
மேக்கரீனா மேக்கரீனா…
ரெக்கை முளைக்கும் வயசு தானா…

ஆண்: மேக்கரீனா ஒகே தானா…
மே க க க க ரீனா….

பெண் : கண்கள் என்ன கண்கள்…
அதை கண்டு விழுந்தன…
பெண்கள் எங்கள் இதயத்தை திருடாதே…
எங்கள் இதயத்தை திருடாதே…

குழு: யா யா யா யா யே…

ஆண்: பெண்கள் என்றால் பூக்கள்…
அதை ரசித்திட வேண்டும் ஆண்கள்…
எங்கள் மனதினை பறிக்காதே…
பூப்போல் மனதினை பறிக்காதே…

—BGM—


Notes : Macarena Macarena Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. மேக்கரீனா மேக்கரீனா பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading