ennai-theadi-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சங்கர்தாஸ்சீன் ரோல்டன் & ஷாலினிஜஸ்டின் பிரபாகரன்மான்ஸ்டர்

Ennai Theadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னை தேடி மேகம் வந்ததே…
சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே…
காற்றில் ஆடும் பூவை போலவே… ஏ…
தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே…

ஆண் : இரவா பகலா வெலகாம…
உயிரே துளியும் பிரியாம…

குழு (பெண்கள்) : தன்னா நன்னா னனானனன…
தன்னா நன்னா னனானனன…
தன்னா நன்னா னனானனன…
தன்னன னானன்னா…

குழு (பெண்கள்) : தன்னா நன்னா னனானனன…
தன்னா நன்னா னனானனன…
தன்னா நன்னா னனானனன…
தன்னன னானன்னா…

ஆண் : வாழ்க்கை அது வாசல் திறக்குதே…
வசந்தமும் அழைக்குதே…
நான் கண்ட கனவும் பழிக்குதே…
கண் முன்னே நடக்குதே…

ஆண் & குழு (பெண்கள்) : சிங்காரமா வீடு…
இரு பறவை வாழும் கூடு…
ஒய்யாரமா பறப்போம்…

ஆண் : பறப்போம்…

ஆண் & குழு (பெண்கள்) : காலார வா நடப்போம்…
பல கதைகள் பேசி கிடப்போம்…
ஆதாரமா இருப்போம்…

ஆண் : இருப்போம்…

குழு (பெண்கள்) : தன்னா நன்னா னனானன…
தன்னா நன்னா னனானன…
தன்னா நன்னா னனானன…
தன்னன னானன்னா…

குழு (பெண்கள்) : தன்னா நன்னா னனானன…
தன்னா நன்னா னனானன…
தன்னா நன்னா னனானன…
தன்னன னானன்னா…

ஆண் : ஹோ… ஓ… ஓ…
அன்றில் என்றும் விலகாது…
ஒன்றை ஒன்று பிரியாது அந்த…
அன்பும் என்றும் குறையாதிருப்போம்…

பெண் : கண்ணும் கண்ணும் கலந்தா…
மனம் ரெண்டும் ஒன்னா இருந்தா…
அதில் இன்பம் துன்பம்…
புரிந்து லயிப்போம்…

ஆண் & குழு (பெண்கள்) : செந்தாழம் பூ வாசம்…
அவ நடந்து வந்தா வீசும்…
கொண்டாட்டமா பேசும்…

ஆண் : பேசும்…

ஆண் & குழு (பெண்கள்) : மஞ்சள் தங்க நிலவா…
அவ கொஞ்சும் புல்லாங்குழலா…
வந்து நின்னா அழகா…

ஆண் : அழகா…

குழு (பெண்கள்) : தன்னா நன்னா னனானன…
தன்னா நன்னா னனானன…
தன்னா நன்னா னனானன…
தன்னன னானன்னா…

குழு (பெண்கள்) : தன்னா நன்னா னனானன…
தன்னா நன்னா னனானன…
தன்னா நன்னா னனானன…
தன்னன னானன்னா…

பெண் : என்னை தேடி மேகம் வந்ததே…

ஆண் : ஏ… ஏ…

பெண் : சிறு ஜன்னல் தேடி வானம் நின்றதே…
காற்றில் ஆடும் பூவை போலவே… ஏ…

ஆண் : ஏ… ஏ…

பெண் : தலை சாய்ந்து சாய்ந்து காதல் பேசுதே…
இரவா பகலா வெலகாம…

ஆண் & பெண் : உயிரே துளியும் பிரியாம…

ஆண் : ஹோ… ஓ… ஓ…

குழு (பெண்கள்) : தன்னா நன்னா னனானன…
தன்னா நன்னா னனானன…
தன்னா நன்னா னனானன…
தன்னன னானன்னா…

குழு (பெண்கள்) : தன்னா நன்னா னனானன…
தன்னா நன்னா னனானன…
தன்னா நன்னா னனானன…
தன்னன னானன்னா…


Notes : Ennai Theadi Song Lyrics in Tamil. This Song from Monster (2019). Song Lyrics penned by Sankardaas. என்னை தேடி பாடல் வரிகள்.