ஓட முடியாது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சங்கர்தாஸ்எஸ். ஜே. சூர்யா & சிவம்ஜஸ்டின் பிரபாகரன்மான்ஸ்டர்

Oda Mudiyadhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யூ திங் யூ கேன் கேட்ச் மீ… ஹா…
ஐ கேன் ஹைடு ஈவன் இன் தூண் அன் துரும்பு…
புரியுதா… கொய்யால…

—BGM—

ஆண் : யாஆஆஆஅ… யஹ்…
யாஆஆஆஅ… யெஹ்ஹ்… ஹோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓட முடியாது…
ஒளிய முடியாது…
உன்னை புடிச்சு நான்…
அடிப்பேன் நச்சுன்னு…

குழு (ஆண்கள்) : ஹேய் ஹோய்…
ஹேய் ஹோய்… ஹேய் ஹோய்…
ஹேய் ஹோய்… ஹேய் ஹோய்…
ஹேய் ஹோய்… ஹேய் ஹோய்…
இந்த இந்த இந்த இந்தா…

குழு (ஆண்கள்) : ஓட…

ஆண் : முடியாது…

குழு (ஆண்கள்) : ஒளிய…

ஆண் : முடியாது…

குழு (ஆண்கள்) : உன்னை…

ஆண் : புடிச்சு நான்…

குழு (ஆண்கள்) : அடிப்பேன்…

ஆண் : நச்சுன்னு… யா…

ஆண் : உன் வால புடிச்சு…
தர தரன்னு இழுத்து…
மீசைய பிச்சு காத திருகி…
கால கட்டி கண்ண நோண்டி…
ஓடாத ஓடாத ஓடாத ஓடாத…
யாஆஆஆஆஆ…

ஆண் : வெளிய வாடா…

ஆண் : ஐ ஆம் ஏ மான்ஸ்டர்…
யூ நவ் கேங்க்ஸ்டர்…
யூ திங் யூ கேன் கேட்ச் மீ…
ஃப்பண்ணி கய்…

ஆண் : ஹஹஹ்ஹாஹா…

ஆண் : கடுபேத்துறியே…
என்ன வெறுப்பேத்துறியே…

ஆண் : அப்படியா…
கொஞ்சம் புடி…
வாடா… ஏய்…
வா வா வா வா…

ஆண் : ரிஸ்க்கு எடுத்து நீ…
என் ரஸ்க எடுக்குறியே…

ஆண் : ஆங்… அது என் ரஸ்க்…
போ… அஸ்க்கு புஸ்க்கு…

ஆண் : வர வர வர…
அலும்பு தாங்கல…
தொன தொன வென…
உயிர எடுக்குற…
கர கர கர வென…
கழுத்த அறுக்குறியே…
அறுக்குறியே… அறுக்குறியே…
அறுக்குறியே… அறுக்குறியே…

ஆண் : கிட்ட வந்தா செத்தான் சேகர்…
கிட்ட வந்தா செத்தான் சேகர்…
கிட்ட வந்தா செத்தான் சேகர்…
கிட்ட வந்தா செத்தான் சேகர்…

ஆண் : ஹேய் போடாங்கு…
ஓட போறானே…

ஆண் : எங்க…

ஆண் : ஒளிய போறானே…

ஆண் : ஹஹா…

ஆண் : என்ன இப்போ நீ…
புடிக்க முடியாதே…

ஆண் : பாக்கலாம்…

ஆண் : ஓடபோறானே…
ஒளியப்போறானே…

ஆண் : டேய்… டேய்…

ஆண் : என்ன இப்போ நீ…
புடிக்க முடியாதே…

ஆண் : உன் வால புடிச்சு…
தர தரன்னு இழுத்து…
மீசைய பிச்சு காத திருகி…
கால கட்டி கண்ண நோண்டி…
ஓடாத ஓடாத ஓடாத ஓடாத…
யாஆஆஆ… ஆஆ… ஆஅ…
யாஆஆஆஆஆ… ஹாஹ்ஹா… டேய்…

ஆண் : பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்…

ஆண் : யேன் வீடுடா…


Notes : Oda Mudiyadhu Song Lyrics in Tamil. This Song from Monster (2019). Song Lyrics penned by Sankardaas. ஓட முடியாது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading