அந்திமாலை நேரம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசித் ஶ்ரீராம்ஜஸ்டின் பிரபாகரன்மான்ஸ்டர்

Anthimaalai Neram Song Lyrics in Tamil


ஆண் : தாரரா… ஆ… ஆஅ… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஅ… தா… ரரா…

ஆண் : அந்திமாலை நேரம்…
ஆற்றங்கரை ஓரம்…
நிலா வந்ததே…
என் நிலா வந்ததே…

ஆண் : பேசி பேசி நாளும்…
காலம் போக்க தோணும்…
நாவிழுந்து வார்த்தை…
போர்த்தி கொண்டதே…

ஆண் : நதி நீரின் மேலே…
வெளிச்சங்கள் போலே…
விழுந்தாயே விரைந்தேனே…
உருண்டோடினானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அந்திமாலை நேரம்…
ஆற்றங்கரை ஓரம்…
நிலா வந்ததே…
என் நிலா வந்ததே…

—BGM—

ஆண் : மொட்டை மாடி மேலே…
ஒற்றை மழையாகிறேன்…
ஒட்டடையின் மேலே…
பட்டாம்பூச்சி பார்க்கிறேன்…

ஆண் : உணராத எதுவோ…
எனை தாலாட்டுதே…
தினம்தோறும் அதையே…
மனம்தான் கேட்குதே…

ஆண் : சாம்பல் மேலே…
பூவின் பாதம்…
கோலம் ஆகிறதே….

ஆண் : அந்திமாலை நேரம்…
ஆற்றங்கரை ஓரம்…
நிலா வந்ததே…
என் நிலா வந்ததே…

—BGM—

ஆண் : ஹா… ஆஅ…
தீரா… நனனா…

ஆண் : யாரின் மழை மீது…
யாரின் மழை சேர்ந்ததோ…
யாரின் குடை வாங்கி…
யாரின் மனம் போகுதோ…

ஆண் : திறக்காத கதவாய்…
பல நாள் போனதே…
கதவில்லா வெளியாய்…
புது நாள் சேருதே…

ஆண் : வட்டம் போலே வாழ்ந்தேன்…
காதல் வாசல் வைக்கிறதே… ஏ…

ஆண் : அந்திமாலை நேரம்…
ஆற்றங்கரை ஓரம்…
நிலா வந்ததே…
என் நிலா வந்ததே…

ஆண் : பேசி பேசி நாளும்…

குழு (ஆண்கள்) : பேசி பேசி நாளும்…

ஆண் : காலம் போக்க தோணும்…

குழு (ஆண்கள்) : காலம் போக்க தோணும்…

ஆண் : நாவிழுந்து வார்த்தை…
போர்த்தி கொண்டதே…

ஆண் : நதி நீரின் மேலே…
வெளிச்சங்கள் போலே…
விழுந்தாயே விரைந்தேனே…
உருண்டோடினானே…


Notes : Anthimaalai Neram Song Lyrics in Tamil. This Song from Monster (2019). Song Lyrics penned by Justin Prabhakaran. அந்திமாலை நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading