கட்டிபுடி கட்டிபுடிடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன், கங்கா, வசுந்தரா தாஸ் & ஸ்ரீராம்தேவாகுஷி

Kattipudi Kattipudida Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ… நோ…

—BGM—

பெண் : ஹான்… நோ…
கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா

—BGM—

பெண் : கட்டில் வரை போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா…
வழியே மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன்… கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன்… அந்த இடத்தில்….
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ நோ நோ நோ…

—BGM—

ஆண் : தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா தினக்கு…
தின தகிட தினக்கு தின தா தினக்கு தின…

பெண் : எவ்விடத்தில் கண்முழிச்சோம்…
அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு…

ஆண் : சுட்டுவிரல் தொட்டவுடன்…
கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு…

பெண் : கட்டிக்கவா ஒட்டிக்கவா…
கட்டிக்கவா ஒட்டிக்கவா கவா கவா…

ஆண் : தொட்டுக்கவா முட்டிக்கவா…
தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா…

பெண் : வோ்வையில் தொிவதெல்லாம்…
காதலன் மனம் அல்லவா …
நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா…

ஆண் : கல்லாமலே பாடங்கள்…
சொல்லும் கல்லூாி நீதானடி…

—BGM—

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

—BGM—

ஆண் : தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…
தகிட தினக்கு தின தா…
தினக்கு தின தகிட தினக்கு தின…
தா தினக்கு தின…

பெண் : கட்டுத்தறி காளையை போல்…
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு…

ஆண் : வெட்டுபட்ட சேவலை போல்…
நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு…
கெட்டு கெட்டு கெட்டு…

பெண் : நெஞ்சமெல்லாம் மீசை முடி நீந்துவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

ஆண் : கன்னி இதழ்…
காதுமடல் கவ்வுவதால்…
புது இன்பம் இன்பம் இன்பம்…

பெண் : ஆக்சிஜன் இல்லாமல்…
இமயமலை ஏறாதே…
கற்பனை இல்லாமல்…
கட்டில் மேல் சேராதே…

ஆண் : அதிகாலையில் பாரடி…
கட்டில் காணாமல் போகுமடி…

—BGM—
பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

பெண் : கட்டில் வாாி போட போறேன்டா…
வழியே கட்டி விட்டு கட்டிப்புடிடா…
கட்டில் வரை முத்தம்தானடா வழியே…
மிச்சம் இன்றி கட்டிமுடிடா…

பெண் : கட்டிபுடி கட்டிபுடிடா…
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா…

ஆண் : எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்…
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்…
கண்டுபிடிப்பேன் அந்த இடத்தில்…
நண்டு பிடிப்பேன்…

ஆண் : அ ஆ…அ ஆ…அ ஆ…
பெண் : நோ…. நோ… நோ… நோ……


Notes : Kattipudi Kattipudida Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. கட்டிபுடி கட்டிபுடிடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading