மேகம் கருக்குது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹாினிதேவாகுஷி

Megam Karukuthu Song Lyrics in Tamil


BGM

குழு : தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…

குழு : தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…

BGM

குழு : தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…

பெண் : மேகம் கருக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மின்னல் சிாிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : சாரல் அடிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : இதயம் பறக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…

பெண் : மேகம் கருக்குது…
மின்னல் சிாிக்குது…
சாரல் அடிக்கிறதே…
என் மேனியில் ஆடிய…
மிச்ச துளிகள்…
நதியாய் போகிறதே…

பெண் : மேகம் கருக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மின்னல் சிாிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : சாரல் அடிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : இதயம் பறக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…

பெண் : நான் சொல்லும் வேளையில்…
மழை நின்று போகட்டும்…
வானவில் கொடியிலே…
என் ஆடை காயட்டும்…

பெண் : மழையே… துளி போடு…
என் மாா்பே… உன் வீடு…

பெண் : மேகம் கருக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மின்னல் சிாிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…

BGM

பெண் : நிலாவே வா வா வா…
நில்லாமல் வா வா வா…
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா…
உன் கரையை சலவை செய்து விடவா…

பெண் : புறாவே வா வா வா…
பூவோடு வா வா வா…
உன்னோட குளிருக்கு இடம் தர வா…
என் கூந்தலில் கூடு செய்து தர வா…

பெண் : காற்றை போல்…
எனக்கு கூட சிறகொன்றும் கிடையாது…
தடைமீறி செல்லும் போது…
சிறை செய்ய முடியாது…

பெண் : இளமையின் சின்னம்…
இளம்பட்டு வண்ணம்…
இன்னும் இன்னும் வளா்த்துக்கொள்வேன்…
இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே…
காலத்தை நிறுத்தி வைப்பேன்… ஹோய்…

BGM

பெண் : நான் சொல்லும் வேளையில்…
மழை நின்று போகட்டும்…
வானவில் கொடியிலே…
என் ஆடை காயட்டும்…

பெண் : மழையே… துளி போடு…
என் மாா்பே… உன் வீடு…

குழு : தர ரா ராரா…
தர ரா ராரா தர ரா ரா…
ராராராரே…

தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு…
தக்குசிக்கு தக்குசிக்கு… சிக்..

குழு : தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…
தக்குசிக்கு தக்குஜின்…

BGM

பெண் : கனாவே வா வா வா…
கண்ணோடு வா வா வா…
விண்வெளியை அளந்திட சிறகு கொடு…
விண்மீனில் எனக்கு படுக்கை போடு…

பெண் : மைனாவே வா வா வா…
மையோடு வா வா வா…
என் கண்கள் அழகின் ஒளி பரப்பு…
என் அழகை பறந்து பறந்து பரப்பு…

பெண் : பூமிக்கு ஒற்றை நிலவு …
போதாது போதாது…
அதனால் தான் இரண்டாம் நிலவாய்…
நான் வந்தேன் இப்போது…

பெண் : பூக்களில் தூங்கும்…
பனிதுளி அள்ளி காலையில்…
குளித்துக் கொள்வேன்…
விடிகிற போது விடிகிற போது…
வெளிச்சத்தை உடுத்திக்கொள்வேன்… ஹோய்…

BGM

பெண் : நான் சொல்லும் வேளையில்…
மழை நின்று போகட்டும்…
வானவில் கொடியிலே…
என் ஆடை காயட்டும்…

பெண் : மழையே… துளி போடு…
என் மாா்பே… உன் வீடு…

பெண் : மேகம் கருக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : மின்னல் சிாிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : சாரல் அடிக்குது…
குழு : தக்குசிக்கு தக்குஜின்…
பெண் : இதயம் பறக்குது…


Notes : Megam Karukuthu Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. மேகம் கருக்குது பாடல் வரிகள்.

Scroll to Top