எண்ணங்கள் வான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகல்யாணி & கல்யாணி பிரதீப்மிக்கி ஜே மேயர்இனிது இனிது

Ennangal Vaannoki Song Lyrics in Tamil


—BGM—

பெண் : எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும்…
எழுத்தெல்லாம் சுடராகி எறிய வேண்டும்…
பெண் என்றால் தாய் என்று பார்க்க வேண்டும்…
கண்ணோடு வாய்மை தீ கனலா வேண்டும்…

பெண் : போராடி வெல்கின்ற புலமை வேண்டும்…
பனித்துளிக்குள் உலகத்தை பார்க்க வேண்டும்…
நன்மைகளை சுரண்டாத நட்பு வேண்டும்…
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் வேண்டும்…

—BGM—

பெண் : வயதுக்கு சரியான வாழ்க்கை வேண்டும்…
சொன்னபடி கேட்கின்ற உள்ளம் வேண்டும்…
பறவைகளுக்கு இருக்கின்ற சிறகு வேண்டும்…
வெறும் தரையில் படுத்தாலும் உறக்கம் வேண்டும்…

பெண் : பொறி ஐந்தும் அறிவாலே நிரப்ப வேண்டும்…
சிந்தனையை காற்றாக பரப்ப வேண்டும்…
பொய் சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும்…
காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும்…

—BGM—


Notes : Ennangal Vaannoki Song Lyrics in Tamil. This Song from Inidhu Inidhu (2010). Song Lyrics penned by Vairamuthu. எண்ணங்கள் வான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading