அள்ளி முடிச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாபுஷ்பவனம் குப்புசாமி & சுவர்ணலதாஇளையராஜாரமணா

Alli Mudicha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…

—BGM—

ஆண் : அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வெச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…

ஆண் : பாய விரிச்சு வச்சு படுத்தா…
தூக்கம் இல்லே…
படுத்தும் உன்ன நெனச்சா…
ராத்திரி முடியவில்லே…

ஆண் : சொருகி வச்ச மனச…
நீ அவுத்து தாடி மயிலே…
ஆ மறச்சு வெக்கிற கிளியே…
ஓம் மனச சொல்லடி வெளியே…

பெண் : பைப்படிக்க போகையிலே…
என்ன சைட்டடிச்சு நைசு பண்ணும் மச்சானே…
விட்டானே மன்மதனும் ஒன்ன ஏவி விட்டானே…

பெண் : தெருவுல பைப் அடிச்சா…
தாளம் போட்டு பாக்குறே…
கொடத்துல மனசு வச்சு…
கொஞ்சம் கொஞ்சம் வழியிறே…

பெண் : எம் மனசு இப்போ எம்டி…
நீ தூக்க தரேன் மம்டி…
நீ வேற ஆள தேடு…
இப்ப மாத்தி மாத்திப் போடு…

—BGM—

ஆண் : ஆஹா… எடுப்பா இருக்குதுன்னு…
இடுப்ப வளைக்க வேணுமா…
ஒடியுது இள மனசு ஒதுக்குறியே நியாயமா…

—BGM—

பெண் : அழகா பேசிக்கிட்டு ஆள அமுக்க பாக்குறே…
அடிக்கடி ஜொள்ளு விட்டு அப்ளிகேஷன் போடுறே…

ஆண் : ஒத்தையில ஒத்தக்கட…
பக்கம் நானும் போகையில…

—BGM—

ஆண் : அத்த மக வரலியான்னு அவனவனும் கேக்குறானே…

பெண் : கேக்காத கேள்வியெல்லாம்…
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குறியே நடைய கட்டுங்க…

பெண் : மனசு இப்போ எம்டி…
நீ தூக்க தரேன் மம்டி…
நீ வேற ஆள தேடு…
இப்ப மாத்தி மாத்திப் போடு…

ஆண் : அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…

—BGM—

பெண் : புடிச்சா புளியங்கொம்பா…
புடிக்கணும்னு நெனைக்கிறேன்…
இடிச்ச புlலியப் போல…
இப்போ எதுக்கு மொறைக்கிறே…

—BGM—

ஆண் : புடிச்சா விட்டிடுவேனா பொம்பள நீ நம்பல…
எதையோ புடிச்சுகிட்டு கொரங்கப் போல தொங்குற…

பெண் : பிச்சிப் பூவ வாங்கிக்கிட்டு…
பிச்சிப் பிச்சி ஒதறுறியே…

—BGM—

பெண் : அச்சு வெல்லம் பச்சரிசி சேத்திடிக்க தாவுறியே…

ஆண் : என்ன ஏங்குறரே ஒன்ன தாங்குறரே…
அட எட்டுப் பட்டியும் கொட்டி முழங்க…
கண்ணடிச்சு ஜாட காட்டு…

ஆண் : சொருகி வச்ச மனச…
நீ அவுத்து தாடி மயிலே…
ஆ மறச்சு வெக்கிற கிளியே…
ஓம் மனச சொல்லடி வெளியே…

பெண் : பைப்படிக்க போகையிலே…
என்ன சைட்டடிச்சு நைசு பண்ணும் மச்சானே…
விட்டானே மன்மதனும் ஒன்ன ஏவி விட்டானே…

ஆண் : பாய விரிச்சு வச்சு படுத்தா…
தூக்கம் இல்லே…
படுத்தும் உன்ன நெனச்சா…
ராத்திரி முடியவில்லே…

பெண் : எம் மனசு இப்போ எம்டி…
நீ தூக்க தரேன் மம்டி…
நீ வேற ஆள தேடு…
இப்ப மாத்தி மாத்திப் போடு…

ஆண் : அள்ளி முடிச்ச கொண்டையிலே…
அட எம் மனச சொருகி வச்ச பெண் மயிலே…
நீ எனக்கு ஒரு பதிலச் சொல்லு உண்மையிலே…


Notes : Alli Mudicha Song Lyrics in Tamil. This Song from Ramanaa (2002). Song Lyrics penned by Mu. Metha. அள்ளி முடிச்ச பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading