எந்தன் குயிலெங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Endhan Kuyil Engey Song Lyrics in Tamil


ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…

BGM

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

BGM

ஆண் : கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்…
படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி…
பெண் : ஓஹோஹோ…

ஆண் : கனவினிலும் என் நினைவினிலும்…
கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி…
பெண் : ஓஹோஹோ…

பெண் : அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்…
அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்…
வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எந்தன் குயிலெங்கே…
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்…
கொஞ்சும் குயிலோசை…
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…

BGM

பெண் : மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்…
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே…
ஆண் : ஓஹோஹோ…

பெண் : அழகழகாய் இனி பூ மலரும்…
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்…
ஓஹோஹோ…

ஆண் : என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்…
என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்…
என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எந்தன் குயிலெங்கே…
இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்…
கொஞ்சும் குயிலோசை…
இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…

ஆண் : கண்ணிலோர் ஓவியம்…
நெஞ்சிலோர் ஞாபகம்…
சொல்வது யாரிடம்…
புரிந்ததா என் மனம்…

ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று…
சொல் சொல் சொல் கண்மணி…

ஆண் : எந்தன் குயிலெங்கே…
என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
கொஞ்சும் குயிலோசை…
என்று கேட்பேன் என்று கேட்பேன்…


Notes : Endhan Kuyil Engey Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. எந்தன் குயிலெங்கே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading