ஒரு நாள் ஒரு கனவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.ஜே. யேசுதாஸ் & அனுராதா ஸ்ரீராம்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Oru Naal Oru Kanavu Song Lyrics in Tamil


பெண் : ஒரு நாள் ஒரு கனவு…
அதை நான் மறக்கவும் முடியாது…
நிஜமாய் இனிக்கிறது…
இது போல் கனவொன்று கிடையாது…

—BGM—

ஆண் : ஒரு நாள் ஒரு கனவு…
அதை நான் மறக்கவும் முடியாது…

பெண் : நிஜமாய் இனிக்கிறது…
இது போல் கனவொன்று கிடையாது…

ஆண் : வானவில்லில் நடந்து சென்று…
சிாித்திருக்கும் நட்சத்திர பூ பறித்தோம்…

பெண் : வெள்ளி பிறை படகெடுத்து…
ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம்…
நீச்சலடித்திட…

ஆண் & பெண் : ஒரு நாள் ஒரு கனவு…
அதை நான் மறக்கவும் முடியாது…
நிஜமாய் இனிக்கிறது…
இது போல் கனவொன்று கிடையாது…

—BGM—

பெண் : நதியோரம் நதியோரம்…
என்னை சுற்றி பறந்தது கிளி கூட்டம்… ஹ்ம்ம்…

ஆண் : கிளிகூட்டம் கிளிகூட்டம்…
வந்ததெனில் நீயொரு பழத்தோட்டம்… ஹ்ம்ம்…

பெண் : பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி…
உன்னை போல் உருவெடுக்க…

ஆண் : கிளியே உனக்காக நானும்…
கிளி போல் அவதாிக்க…

பெண் : இறக்கைகள் கொண்டு வா…
விண்ணிலே பறப்போம்…
உள்ளங்கள் கலப்போம்…
வண்ணம் சூடும் வண்ணகிளி…

பெண் : ஒரு நாள் ஒரு கனவு…
அதை நான் மறக்கவும் முடியாது…
நிஜமாய் இனிக்கிறது…
இது போல் கனவொன்று கிடையாது…

—BGM—

ஆண் : எதனாலே வெண்ணிலவே அவள் போல்…
நீயும் இளைத்தாயோ… ஹோ…

பெண் : உன் மனதை உன்மனதை எனை போல்…
எவருக்கும் கொடுத்தாயோ… ஹோ…

ஆண் : ஒளி விடும் முகத்தினிலே கறை ஏன்…
முத்தாட யாளங்களோ…

பெண் : இரவில் விழித்திருந்து நீதான்…
கற்றதென்ன பாடங்களோ…

ஆண் : மின்னிடும் கண்ணிலே என்னவோ உள்ளதே…
சொல்லம்மா சொல்லம்மா நெஞ்சில் ஆடும் மின்னல் கோடி…

பெண் : ஒரு நாள் ஒரு கனவு…
அதை நான் மறக்கவும் முடியாது…

—BGM—

ஆண் : நிஜமாய் இனிக்கிறது…
இது போல் கனவொன்று கிடையாது…

—BGM—

பெண் : வானவில்லில் நடந்து சென்று…
சிாித்திருக்கும் நட்சத்திர பூ பறித்தோம்…

ஆண் : வெள்ளி பிறை படகெடுத்து…
ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம்…
நீச்சலடித்திட…

ஆண் & பெண் : ஒரு நாள் ஒரு கனவு…
அதை நான் மறக்கவும் முடியாது…
நிஜமாய் இனிக்கிறது…
இது போல் கனவொன்று கிடையாது…


Notes : Oru Naal Oru Kanavu Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Palani Bharathi. ஒரு நாள் ஒரு கனவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading