இனி நானும் நான் இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரீனிவாஸ், சுஜாதா மோகன் & சுனிதா சாரதிஸ்ரீனிவாஸ்ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே

Inni Naanum Naanilai Song Lyrics in Tamil


BGM

ஆண் : இனி நானும் நான் இல்லை…
இயல்பாக ஏன் இல்லை…
சொல்லடி சொல்லடி…

ஆண் : முன்போல நான் இல்லை…
முகம் கூட எனதில்லை…
ஏனடி ஏனடி…

ஆண் : நானும் நீயும் ஏனோ இன்னும்…
வேறு வேறாய்…
தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டு…
கொள்ள நீ வாராய்…
புரையேறும் போதெல்லாம் தனியாக சிரிக்கின்றேன்…
அது ஏனடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இனி நானும் நான் இல்லை…
இயல்பாக ஏன் இல்லை…
சொல்லடா சொல்லடா…

பெண் : முன்போல நான் இல்லை…
முகம் கூட எனதில்லை…
ஏனடா ஏனடா…

BGM

ஆண் : உன்னது கன்னத்தின் குழியினில்…
கட்டி போட்டேனா…
படுத்து கொள்ள விரும்பியதும்…
சிரித்தாய் நான் விழுந்தேன்…

பெண் : கையில் கடிகாரம் இருந்த போதும்…
என்னை மணி கேட்டதில் அட நான் விழுந்தேன்…

ஆண் : ஒரு வார்த்தை பேசாமல் புருவத்தை நீ தூக்கி…
ஒரு பார்வை பார்த்தாயே…
அதில்தானே நான் விழுந்தேன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் பிறந்தநாள் வாழ்த்தை சொல்லவே நீயும்…
நல் இரவில் பரிசோடு சுவரேறி குதித்தாயே…
அப்போது நான் விழுந்தேன்…

ஆண் : எப்போது நினைத்தாலும்…
இப்போது போல் தோன்றும் அன்பே…

ஆண் : இனி நானும் நான் இல்லை…
இயல்பாக ஏன் இல்லை…
சொல்லடி சொல்லடி…

BGM

பெண் : எங்கும் போகாமல் மனிதர்கள் முகத்தை பாராமல்…
வருடம் முழுதும் விடுமுறை என எண்ணி கொள்வோமா…

ஆண் : போதும் போதாத ஆடை நீ அணிய…
பார்த்தும் பாராதவன் போல் ரசிப்பேனே…

பெண் : பசித்தாலும் உண்ணாமல் தொலைபேசி மணி ஓசை…
அழைத்தாலும் நகராமல் சோம்பேறி போல் ஆவோம்…

ஆண் : பசித்தாலும் உண்ணாமல் தொலைபேசி மணி ஓசை…
அழைத்தாலும் நகராமல் சோம்பேறி போல் ஆவோம்…
சில நாட்கள் வாழ்வோமா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தினம்தோறும் சில ஊடல்…
தித்திக்கும் ஒரு தேடல் நிகழும்…

பெண் : இனி நானும் நான் இல்லை…
இயல்பாக ஏன் இல்லை…
சொல்லடா சொல்லடா…

பெண் : முன்போல நான் இல்லை…
முகம் கூட எனதில்லை…
ஏனடா ஏனடா…

ஆண் : நானும் நீயும் ஏனோ இன்னும்…
வேறு வேறாய்…
தூரம் என்ற சொல்லை தூக்கில் போட்டு கொள்ள…
நீ வாராய்…
புரையேறும் போதெல்லாம் தனியாக சிரிக்கின்றேன்…
பெண் : அது ஏன்…


Notes : Inni Naanum Naanilai Song Lyrics in Tamil. This Song from Yai Nee Romba Azhaga Irukey (2002). Song Lyrics penned by Vaali. இனி நானும் நான் இல்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading