தீபங்கள் பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஎஸ்.பி.பி. சரண், சந்தியா & கே.பி. மோகன்இளையராஜாதேவதை

Deepangal Pesum Song Lyrics in Tamil


பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…

பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…

பெண் : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு…
முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல…
பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா…
முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல…

பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு…
முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல…
பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா…
முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல…

BGM

பெண் : முல்லை ஆத்து தண்ணி போல…
ஆசை அலைகள் அலைய…
கொள்ளை போன கன்னி நெஞ்சு…
கொஞ்சம் களைய களைய…

பெண் : முல்லை ஆத்து தண்ணி போல…
ஆசை அலைகள் அலைய…
கொள்ளை போன கன்னி நெஞ்சு…
கொஞ்சம் களைய களைய…

பெண் : என்னோடு தாலாட்டி வந்தாடும் பூங்காற்று…
பொன்னான நாள் பார்த்து…
கொண்டாடும் கை கோர்த்து…
குயில்கள் கோடி குலவை போடும் நாளும் இன்றுதானோ…

பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…

பெண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…

BGM

ஆண் : நெருப்பில்லாமல் திரியுமில்லாமல்…
எரியும் வான விளக்கு…
இருக்கும் போது அருகில் வந்து…
வெட்கம் கொஞ்சம் விலக்கு…

பெண் : கனவை கூட கவிதையாக்கி…
புலம்பும் இளைய கவியே…
கவிதை என்னும் சிறகு கொண்டு…
பறக்க வேண்டும் இனியே…

ஆண் : வெண்ணிலவின் முன்னாலே…
விண்மீன்கள் ஊர்கோலம்…

பெண் : கண் இமையே ஓடாதே…
என் கனவை தேடாதே…

ஆண் : அரங்கம் பாடி அரங்கம் சேரும்…
நாளும் இன்றுதானோ…

ஆண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…

ஆண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே…
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே…

ஆண் : தீபங்கள் பேசும்…
இது கார்த்திகை மாசம்…

குழு : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு…
முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல…
பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா…
முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல…

குழு : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு…
முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல…
பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா…
முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல…


Notes : Deepangal Pesum Song Lyrics in Tamil. This Song from Devathai (1997). Song Lyrics penned by Arivumathi. தீபங்கள் பேசும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading