நிலவு பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Nilavu Pattu Song Lyrics in Tamil


ஆண் : நிலவு பாட்டு நிலவு பாட்டு…
ஓர் நாள் கேட்டேன்…
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…
நாளும் படித்தேன்…

—BGM—

ஆண் : நிலவு பாட்டு நிலவு பாட்டு…
ஓர் நாள் கேட்டேன்…
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…
நாளும் படித்தேன்…

ஆண் : நிலவு பாட்டு நிலவு பாட்டு…
ஓர் நாள் கேட்டேன்…
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…
நாளும் படித்தேன்…

ஆண் : அந்த இசையின் ரகசியம்…
இரு உயிருக்குப் புரிந்தது…
இரு உயிருக்குப் புரிந்தது…
இங்கு யாருக்குத் தெரிந்தது…

ஆண் : இசையில் கலந்து மிதக்கும் தென்றலே…
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ…

ஆண் : நிலவு பாட்டு நிலவு பாட்டு…
ஓர் நாள் கேட்டேன்…
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…
நாளும் படித்தேன்…

—BGM—

ஆண் : கனவுகள் வருவது…
விழிகளின் விருப்பமா…

—BGM—

ஆண் : கவிதைகள் வருவது…
கவிஞனின் விருப்பமா…

ஆண் : குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்…
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்…
குயில்களும் மலர்களும் அதிசயம்…
கனவுகள் கவிதைகள் ரகசியம்…

ஆண் : நிலவு பாட்டு நிலவு பாட்டு…
ஓர் நாள் கேட்டேன்…
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…
நாளும் படித்தேன்…

—BGM—

ஆண் : நிலவொன்று நடந்தது…
சுவடுகள் மனதிலே…

—BGM—

ஆண் : மழை வந்து நனைத்தது…
இசை என்னை செவியிலே…

ஆண் : கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை…
விழிகளில் விரிகிறாள் யாரந்த தாமரை…
இது ஒரு புதுவிதப் பரவசம்…
மயக்குது இசையென்னும் அதிசயம்…

ஆண் : நிலவு பாட்டு நிலவு பாட்டு…
ஓர் நாள் கேட்டேன்…
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…
நாளும் படித்தேன்…

ஆண் : அந்த இசையின் ரகசியம்…
இரு உயிருக்குப் புரிந்தது…
இரு உயிருக்குப் புரிந்தது…
இங்கு யாருக்குத் தெரிந்தது…

ஆண் : இசையில் கலந்து மிதக்கும் தென்றலே…
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ…

ஆண் : நிலவு பாட்டு நிலவு பாட்டு…
ஓர் நாள் கேட்டேன்…
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…
நாளும் படித்தேன்…

ஆண் : நிலவு பாட்டு நிலவு பாட்டு…
ஓர் நாள் கேட்டேன்…
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…
நாளும் படித்தேன்…


Notes : Nilavu Pattu Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. நிலவு பாட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading