காதலுக்கு கண்கள் இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கவிவர்மன்தேவி ஸ்ரீ பிரசாத்தேவி ஸ்ரீ பிரசாத்சந்தோஷ் சுப்ரமணியம்

Kadhalukku Kanngal Illai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே…
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே…
காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : லூசு ரெண்டு சேர்ந்தாலே…
சும்மா பேசிக் கொண்டாலே…
காதல் வரும் தன்னாலே என்றேன் நானே…

ஆண் : பீச்சில் வாங்கும் சுண்டலே…
தீர்ந்து போச்சு என்றாலே…
காதல் கூட தீரும் என்பேன் நானே…

ஆண் : ஓஓஓ… என்ன ஆனதோ…
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ…
ஓஓஓ… இந்த நாள் முதல்…
என் பாடல் அவள் ராகத்தில்…

ஆண் : ஹே… காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே…
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே…
ஆனா இப்போ ஹ்ம்ம்…

ஆண் : காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே…
காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

—BGM—

ஆண் : ஓஹோஓ… அப்பன் காசெல்லாம் செல்போன் பில்லுக்கே…
காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : தன்னந் தனிமையிலே தானே பேசையிலே…
நைட் அடிச்ச மப்பு இன்னும் இரங்கல என்றேனே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : காதல் என்னை என்ன செய்யும்…
ஓவர் திமிரில் அலைந்தேன் நானே…
நானும் இன்று க்யூவில் நின்று…
இதயத்தை பறி கொடுத்தேனே…

ஆண் : ஓஓஓ… என்ன ஆனதோ…
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ…
ஓஓஓ… இந்த நாள் முதல்…
என் வானம் அவள் கண்களில்…

ஆண் : ஹே… காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே…
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

—BGM—

ஆண் : ஓஹோஓ… கண்ணில் விழுவாளாம்…
நெஞ்சில் நுழைவாளாம்…
ஏன்டா இந்த பீலா என்று கூலாய் கேட்டேனே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா…
பட்டி மன்றம் வைத்து பார்க்க ஆசைப்பட்டேனே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : கோடி பொய்கள் கட்டிய மூட்டை…
காதல் என்று சொன்னேன் நானே…
பொய்கள் எல்லாம் பொய்யாய் போக…
மெய்யினை உணர்ந்து கொண்டேனே…

ஆண் : ஓஓஓ… என்ன ஆனதோ…
ஹார்மோன்கள் கட்சி மாறுதோ…
ஓஓஓ… இந்த நாள் முதல்…
என் வாழ்க்கை அவள் வார்த்தையில்…

ஆண் : ஹே… காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே…
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

ஆண் : காதலாலே பூமி இங்கு சுத்துது என்றானே…
காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…

—BGM—


Notes : Kadhalukku Kanngal Illai Song Lyrics in Tamil. This Song from Santosh Subramaniam (2008). Song Lyrics penned by Kavivarman. காதலுக்கு கண்கள் இல்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading