ரா ரா ரா ராஜகுமாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துராஜேஷ் கிருஷ்ணன் & சுஜாதா மோகன்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Ra Ra Rajakumara Song Lyrics in Tamil


குழு : என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன்…
என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன்…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…
பெண் : ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : காதல் என்பது நீ வாழும் ஊரா…
காமன் என்பது நீ கொண்ட பேரா…

ஆண் : உன் சாலை ஓரம் காதல் தேரா…
ஓடோடி வாராய் பேதை மீரா…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : ரா ரா ரா ராஜகுமாரி ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…
ஆண் : ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

BGM

பெண் : பேரின்பம் வேண்டாம் மோட்சங்கள் வேண்டாம்…
பெண்ணின் உணர்வுகள் மதிப்பாயா…
குழு : ஓயே ஓயே…

ஆண் : பெண்ணே உன் நிழலும் தரை விழும் முன்னே…
மடியில் ஏந்திட மாட்டேனா…
குழு : ஓயே ஓயே…

பெண் : ஒரு ரோஜா மலரானேன் செடி முள்ளே…
என்னை குத்தும் குத்தும்…

ஆண் : கண்ணே நான் வைப்பேன்…
உன் காயத்தின் மேல் முத்தம் முத்தம்…

பெண் : உன்னால்தான் கண்டேன் கண்ணில் ஈரம்…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன்…
என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன்…
குழு : ராஜகுமாரா… ராஜகுமாரா…

BGM

பெண் : ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு…
கண்டுபிடிப்பது ஆண்களின் பொறுப்பு…
குழு : ஓயே ஓயே…

ஆண் : ஹே உனது உறக்கத்தில் நான் விழித்திருந்து…
கனவு காண்பது என் பொறுப்பு…
குழு : ஓயே ஓயே…

பெண் : பொதுவாக ஒரு பெண்ணில்…
சிறு பிள்ளை உள்ளம் உண்டு உண்டு…

ஆண் : கண்ணே அதை கண்டு…
நான் நாளும் செய்வேன் தொண்டு தொண்டு…

பெண் : உன் வார்த்தை போதும் வாழ்வேன் இன்று…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : காதல் என்பது நீ வாழும் ஊரா…
ஆண் : காமன் என்பது நீ கொண்ட பேரா…

பெண் : உன் சாலை ஓரம் காதல் தேரா…
ஆண் : ஓடோடி வாராய் பேதை மீரா…

குழு : ரா ரா ரா ரா ராஜகுமாரா…
ரா ரா ராஜகுமாரா ரா ரா…


Notes : Ra Ra Rajakumara Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. ரா ரா ரா ராஜகுமாரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading