இந்த மல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ். ஜானகிடி. ராஜேந்தர்உறவை காத்த கிளி

Intha Malliga Manasa Song Lyrics in Tamil


BGM

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…

பெண் : வாசனை முல்லை வாசமும்மில்லை…
கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல…
நநநநா நநநநாஆ நநன்னா…

பெண் : தூக்கமுமில்லை தூக்கமும்மில்லை…
ராத்திரி பூரா தூக்கமும்மில்லை…
நநநநா ந்நநநாஆ நநன்னா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…

BGM

பெண் : தனியாய் தண்ணி மொள்ள போக… ஆஹ்…
துணையாய் வந்தானடி மெல்ல…
ஏய்… உத்து பார்த்தானடி என்னை…
ஆ… உருகி போனேனடி நாண…

பெண் : கையை புடிச்சி மெல்ல அணைச்சான்…
காத கடிச்சு கதை படிச்சான்…

பெண் : கண் இமை மூட ஆனந்த…
யோகத்தில் மிதந்தேனடி…
கால் விரலாலே தரை மீது…
கோலங்கள் வரைந்தேனடி…

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…

BGM

பெண் : தாழம் கொல்ல பக்கம் போக… ஹ்ஆ…
பாழும் முள்ளில் ஒண்ணு தைக்க… ஹ்ஆ…
காலில் வலி பட்டு துடிக்க…
காளை வந்தானடி எடுக்க…

பெண் : கொஞ்சம் பதமா நல்ல இதமா…
மெல்ல புடிச்சு முள்ள எடுத்தான்…
இரத்தம் கசிந்தோடும் பாதத்தில்…
இதழ் தன்னை வைத்தானடி…

பெண் : நித்தம் இது போல முள்ளொன்று…
குத்தட்டும் என்றானடி…

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…

பெண் : வாசனை முல்லை வாசமும்மில்லை…
கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல…
நநநநா நநநநாஆ நநன்னா…

பெண் : தூக்கமுமில்லை தூக்கமும்மில்லை…
ராத்திரி பூரா தூக்கமும்மில்லை…
நநநநா நநநநாஆ நநன்னா…

பெண் : இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…
இந்த மல்லிகை மனச…
என் மாமன் பறிக்க…


Notes : Intha Malliga Manasa Song Lyrics in Tamil. This Song from Uravai Kaatha Kili (1984). Song Lyrics penned by T. Rajendar. இந்த மல்லிகை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading