பௌர்ணமி நிலவென

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிடி. ராஜேந்தர்உறவை காத்த கிளி

Pournami Nilavena Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…
எனைப் பார்க்க துடிக்கின்றவன்…
எழில் சிந்த தவிக்கின்றவன்…
பார்த்தாலே போதை கொள்கின்றான்…
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்…

பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…

—BGM—

பெண் : ஆசையை தூண்டும் பார்வையில் தூண்டில்…
போட்டுத்தான் நான் பார்க்கின்றேன்…

—BGM—

பெண் : சொக்கிய ஆண்கள் சிக்கிய மீன்கள்…
எனத் துடிக்க நான் ரசிக்கின்றேன்…

—BGM—

பெண் : தூக்கத்தைப் கலைக்கின்றவள்…
தொல்லையும் தருகின்றவள்…
பார்த்தாலே போதை கொள்கின்றான்…
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்…

—BGM—

பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…

—BGM—

பெண் : காலடி பட்ட இடத்துக்கு முத்தம்…
கொடுக்கின்றான் ஒரு பித்தனே…
ஆடையைத் திருடி பூஜையும் செய்ய…
துடிக்கின்றான் ஒரு பக்தனே…

—BGM—

பெண் : மொத்தத்தில் நான் சொர்க்கமே…
பாதத்தில் ஆண் வர்க்கமே…
பார்த்தாலே போதை கொள்கின்றான்…
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்…

பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…

—BGM—


Notes : Pournami Nilavena Song Lyrics in Tamil. This Song from Uravai Kaatha Kili (1984). Song Lyrics penned by T. Rajendar. பௌர்ணமி நிலவென பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading