எந்தன் பாடல்களில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்கே.ஜே. யேசுதாஸ் & பி.எஸ். சசிரேகாடி. ராஜேந்தர்உறவை காத்த கிளி

Endhan Paadalgalil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே…
நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே…

—BGM—

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராமலே மனம் தூங்காதடி…

குழு : தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராமலே மனம் தூங்காதடி…

ஆண் : வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி…
வஞ்சி மலரே…
ஓ… நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி…
வைர சிலையே…

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராமலே மனம் தூங்காதடி…

ஆண் : வசந்தம் என்னும் ஒரு பாவை…
நீ அசைந்து வந்த ஒரு சோலை…
வசந்தம் என்னும் ஒரு பாவை…
நீ அசைந்து வந்த ஒரு சோலை…

—BGM—

குழு : தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…

—BGM—

ஆண் : பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா…
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா…
பொய்கை தாமரையில் புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா…
போதை ஏற்றிக்கொள்ள தாளம் போடுதடி அம்மம்மா…

பெண் : பொய்கை வண்டாய் உன் கை மாற…
மங்கை நாண செய்கை செய்தாய்…
வைகை போல் நாணத்தில் வளைகின்றேனே…
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே…

பெண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராவிடில் நித்தம் உறங்காவிழி…

—BGM—

குழு : தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…
தீம்தன தீம்தன தீம்தனா…

—BGM—

ஆண் : பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட…
உந்தன் புன்சிரிப்பு…
நெஞ்ச பானையில நித்தம் வேகிறது…
உன் நினைப்பு…

ஆண் : பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட…
உந்தன் புன்சிரிப்பு…
நெஞ்ச பானையில நித்தம் வேகிறது…
உன் நினைப்பு…

பெண் : வார்த்தை தென்றல் நீ வீசும் போது…
ஆடும் பூவாய் ஆனேன் மாது…
இதழோரம் சில்லென்று நனைகின்றது…
சிந்தும் தேன்கூட சிந்தொன்று புனைகின்றது…

ஆண் : எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராமலே மனம் தூங்காதடி…

ஆண் : வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி…
வஞ்சி மலரே…
ஓ… நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி…
வைர சிலையே…

ஆண் : வசந்தம் என்னும் ஒரு பாவை…
நீ அசைந்து வந்த ஒரு சோலை…
வசந்தம் என்னும் ஒரு பாவை…
நீ அசைந்து வந்த ஒரு சோலை…


Notes : Endhan Paadalgalil Song Lyrics in Tamil. This Song from Uravai Kaatha Kili (1984). Song Lyrics penned by T. Rajendar. எந்தன் பாடல்களில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading