அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி. உன்னிகிருஷ்ணன்கார்த்திக் ராஜாஉள்ளம் கொள்ளை போகுதே

Anbey Anbey Song Lyrics in Tamil


ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : காதல் ஒரு பரீட்சைதானே…
எழுதிடவே நானும் வந்தேன்…
இன்னொருவர் பேரில்தானே…
தேர்வெழுதி சென்றேனே…

ஆண் : ரயில் பயணம்தானே காதல்…
நானும் அதில் பயணம் செய்தேன்…
இறங்க சொல்லி காதல் கேட்க…
நான் இறங்கி சென்றேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

BGM

ஆண் : சிலுவை சுமந்தானே…
அவன் இந்த காதலில் விழுந்திருந்தால்…
சிலுவை வலியென்று…
வார்த்தையில் வாய் வழி சொல்வானா…

ஆண் : இதயம் ஒருநாள் இரண்டாக உடையும்…
அன்று வந்து பார் உன் பிம்பம் தெரியும்…
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்…
நீ வந்துதான் நீராடி போ…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

BGM

ஆண் : முள்ளாய் நீ வந்தால்…
கண்களை திறந்து காத்திருப்பேன்…
தீயாய் நீ வந்தால்…
என்னையும் திரியாய் நான் தருவேன்…

ஆண் : கொஞ்சம் கொஞ்சமாய்…
ஏன் என்னை கொன்றாய்…
கருணை கொலைதான்…
செய்யாமல் சென்றாய்…

ஆண் : மலர்மாலையாய் மாறிடவே நினைத்தேன்…
மலர்வலயமாய் நான் மாறினேன்…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : காதல் ஒரு பரீட்சைதானே…
எழுதிடவே நானும் வந்தேன்…
இன்னொருவர் பேரில்தானே…
தேர்வெழுதி சென்றேனே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ரயில் பயணம்தானே காதல்…
நானும் அதில் பயணம் செய்தேன்…
இறங்க சொல்லி காதல் கேட்க…
நான் இறங்கி சென்றேனே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…

ஆண் : அன்பே அன்பே…
என் கண்ணே நீதானே…
மூச்சு காற்றாய் நான் வந்து…
வெளியே சென்றேன் சரிதானே…


Notes : Anbey Anbey Song Lyrics in Tamil. This Song from Ullam Kollai Poguthae (2001). Song Lyrics penned by Pa Vijay. அன்பே அன்பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading