நீதானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாசர்வம்

Neethane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சில இரவுகள் இரவுகள்தான் தீரா தீராதே…
சில கனவுகள் கனவுகள்தான் போகா போகாதே…
சில சுவடுகள் சுவடுகள்தான் தேயா தேயாதே…
சில நினைவுகள் நினைவுகள்தான் மூழ்கா மூழ்காதே…

ஆண் : நீதானே நீதானே…
என் நரம்புக்குள் ஓடினாய்…
நீதானே நீதானே…
என் இமைகளை நீவினாய்… ஏ ஏ ஏ…

ஆண் : சில இரவுகள் இரவுகள்தான் தீரா தீராதே…
சில கனவுகள் கனவுகள்தான் போகா போகாதே…
சில சுவடுகள் சுவடுகள்தான் தேயா தேயாதே…
சில நினைவுகள் நினைவுகள்தான் மூழ்கா மூழ்காதே…

ஆண் : நீதானே நீதானே…
என் நரம்புக்குள் ஓடினாய்…
நீதானே நீதானே…
என் இமைகளை நீவினாய்… ஏ ஏ ஏ…

—BGM—

ஆண் : நீ ஓடும் பாதை என் நெஞ்சமோ…
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ… ஹே…
என் விழியின் கருமணியில் தேடிப்பார்…
உன் காலடி தடங்களை காட்டுமே… ஓ…

குழு : பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே…
உன் சிறை என்னும் பிரிவில் தெரிந்ததே…
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே…
உன் நினைவுகள் தப்பி செல்ல வலிக்குதே…

ஆண் : உண்மைகள் சொல்வதும்…
உணர்ச்சியை கொல்வதும்…
உயிர்வரை செல்வதும் நீதானே…

ஆண் : நீதானே நீதானே…
என் நரம்புக்குள் ஓடினாய்…
நீதானே நீதானே…
என் இமைகளை நீவினாய்… ஏ ஏ ஏ…

—BGM—

ஆண் : நீ தேட தேட ஏன் தொலைகிறாய்…
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்… ஹே…
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்…
என் உயிரை இரவலாய் கேட்கிறாய்… ஹே…

குழு : இதய சதுக்கம் நடுங்குதே…
உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே…
அலைகள் ஒதுக்கும் கிழிஞ்சலாய்…
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே…

ஆண் : ஒரு கனம் சாகிறேன்…
மறு கனம் வாழ்கிறேன்…
இரண்டுக்கும் நடுவிலே நீதானே…

ஆண் : நீதானே ஹே ஹே…
நீதானே ஹே ஹே…
நீதானே ஹே ஹே…
என் நரம்புக்குள்ளே…

ஆண் : நீதானே ஹே ஹே…
நீதானே ஹே ஹே…
நீதானே ஹே ஹே…
என் நரம்புக்குள்ளே…


Notes : Neethane Song Lyrics in Tamil. This Song from Sarvam (2010). Song Lyrics penned by Pa Vijay. நீதானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading