காற்றுக்குள்ளே வாசம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாசர்வம்

Kaatrukullae Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றுக்குள்ளே வாசம் போல வந்தாய் எனக்குள் நீ…
காட்டுக்குள்ளே மழையை போலே அட உனக்குள் நான்…

ஆண் : மாறாதே மண்ணோடு என்றுமே…
மழை வாசம் நெஞ்சோடு உன்னை போல்…
தீராதே கண்ணோடு எங்குமே…
உயிரீரம் எப்போதும் என்னை போல்… என்னை போல்…

ஆண் : நடு காற்றில் தனிமை வந்ததே…
அழகிய ஆசை உணர்வு தந்ததே…
உலகம் மாறுதே…
உயிர் சுகம் தேடுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நடு காற்றில் தனிமை வந்ததே…
அழகிய ஆசை உணர்வு தந்ததே…
உலகம் மாறுதே…
உயிர் சுகம் தேடுதே…

ஆண் : இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக…
எங்கும் பெண் காடு நீ…
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து…
சூழும் ஏகாந்தம் நீ…

ஆண் : இளம் வெயில் தொடாமல் பூக்கள் மொட்டாக…
எங்கும் பெண் காடு நீ…
புது வேர்கள் கை சேர்த்து பச்சை நீர் கோர்த்து…
சூழும் ஏகாந்தம் நீ…

BGM

ஆண் : கடல் காற்றில் இதயம் தொட்டதே…
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே…
அலை மடி நீளுதே…
அதில் உன்னை ஏந்துதே…

ஆண் : கடல் காற்றில் இதயம் தொட்டதே…
அதில் உந்தன் பெயரை அழுத்தி சொல்லுதே…
அலை மடி நீளுதே…
அதில் உன்னை ஏந்துதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தாங்காதே தாகங்கள் மண்ணிலே…
உன் மூச்சில் உஷ்ணங்கள் தாக்குதே…
நீங்காதே நிறம் மாற்றம் என்றுமே…
உன் தேகம் ஆடைகள் போர்த்துதே போர்த்துதே…

BGM


Notes : Kaatrukullae Song Lyrics in Tamil. This Song from Sarvam (2010). Song Lyrics penned by Pa Vijay. காற்றுக்குள்ளே வாசம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading