எனக்கொரு ஆசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டீஜேடீஜே & பிரகதி குருபிரசாத்வெர்னான் ஜி சேகரம்ஆல்பம் சாங்ஸ்

Aasai Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கொரு ஆசை…
எனக்கொரு ஆசை…
எனக்கொரு ஆசை இருக்கு…

ஆண் & பெண் : எனக்கொரு ஆசை…
எனக்கொரு ஆசை…
எனக்கொரு ஆசை இருக்கு…

ஆண் : பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கனும்…
புடிச்ச அப்புறம் காதலிக்கோனும்…
முத்தம் குடுத்து காலம்பூரா அணைச்சிக்கனும்…
என் ஆச அவள…

பெண் : எனக்கொரு ஆசை…
எனக்கொரு ஆசை…
எனக்கொரு ஆசை இருக்கு…

ஆண் : எனக்கொரு ஆசை…
எனக்கொரு ஆசை…
எனக்கொரு ஆசை இருக்கு…

BGM

ஆண் : அவள கண்டேனே…
அவ வேற யாரும் இல்ல நீதான்…
இடம் புடிச்ச மனசில…

ஆண் & பெண் : ஆசை ஆசை வச்சிருந்தேன்…
அத எப்பவும் வச்சிருப்பேன்…

பெண் : அதோ அங்கே ஓடுது ஆறு…
ஆத்தோரமா உன்கூட நான்…
வெட்கம் விட்டு ஆசைய வீச மனசும் தயங்குதே…

ஆண் : காதல் முதல் சொன்னது யாரு…
கேள்வி கேட்டு காத்திருந்தோம்…
பயம் இல்லாம நெஞ்ச நிமித்தி உண்மைய பேசுன…

ஆண் : கனவா இது நிஜமாயின்னு…
கிள்ளி பார்த்தும் கேட்டேன்…
எனக்கு ஒரு ஆசை இருக்கு…

BGM

பெண் : அப்பு சாமி உன் ஆசையெல்லாம்…
சாமிகிட்ட சொல்லிட்டேன் சொல்லையா…
ஆண் : மஞ்ச தாலி அவ கழுத்தில முடிச்சிக்க…
ஆசை கட்டி விடவா…

ஆண் : ஆசை ஆசை வச்சிருந்தேன்…
அத எப்பவும் வச்சிருப்பேன்…

பெண் : பாச கார உன் மடியில் விழுந்து…
கதைகள் சொல்லுவேன்…

ஆண் : உன்ன போல ஒரு சின்ன பாப்பா…
பெத்து தருவியாப்பா…
இல்லனுதா சொன்ன பாவம்…
பையன் தாங்குவேன் நான்…

பெண் : கெஞ்சி கேட்ட கொஞ்சி கேட்ட…
கைய பிடிச்சு கேட்டியே…
எனக்கொரு ஆசை…

ஆண் & பெண் : எனக்கொரு ஆசை…
பெண் : எனக்கொரு ஆசை இருக்கு…

ஆண் : பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கனும்…
புடிச்ச அப்புறம் காதலிக்கோனும்…
முத்தம் குடுத்து காலம்பூரா அணைச்சிக்கனும்…
என் ஆச அவன…

ஆண் : எனக்கொரு ஆசை…
ஆண் & பெண் : எனக்கொரு ஆசை…
ஆண் : எனக்கொரு ஆசை அவள…


Notes : Aasai Song Lyrics in Tamil. This Song from Album Songs (2013). Song Lyrics penned by TeeJay. எனக்கொரு ஆசை பாடல் வரிகள்.


Scroll to Top