செண்டு மல்லியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅனந்து & கல்யாணி நாயர்சீன் ரோல்டன்ஜெய் பீம்

Sendumalli Song Lyrics in Tamil


BGM

பெண் : செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…

பெண் : தெருவுல நூறு பூ கட…
எனக்கு நீ வாசம் சேர்த்திட…
போதும் தங்கம்…

பெண் : செண்டு மல்லியா மனசுல மனக்குற நீ…
குழு : மனசுல மணக்குற நீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
குழு : உசுருல இனிக்குற நீ…

ஆண் : கனவுல நானும் கண்ட மயில் தோகை…
நிழலென சேர்ந்தே வந்த துணையாக…
கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும்…
விளையாடவே பொறந்தோமடி…
எச காத்துமே சுகம்தானடி…

பெண் : செண்டு மல்லியா மனசுல மனக்குற நீ…
குழு : மனசுல மணக்குற நீ…

பெண் : அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
குழு : உசுருல இனிக்குற நீ…

BGM

பெண் : இருளடஞ்ச வீட்டிலும் நிலவோளியா…
பொழங்கிட நீயும் சேரவே கவலை இல்லை…

ஆண் : குடம் குடமா வியர்வையில் குளிக்கையிலும்…
துடைத்திட நீளும் கைகளால் அசதியில்ல…

ஆண் : நெஞ்ச நான் கிழிச்சா அங்க நீ இருப்ப…
கந்தல் சேலையிலும் தங்கமா ஜொலிப்ப…
அட உனை விட ஒரு புனிதம் ஏது உலகிலே…
அட கடவுளின் நிறம் தெரிந்திடாதோ கனவிலே…

ஆண் & பெண் : ஒரு காம்பிலே இரு தாமர…
கொண்ட பாசமோ பசும்பால் நுர…

BGM

பெண்: செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ…
தெருவுல நூறு பூ கட…
எனக்கு நீ வாசம் சேர்த்திட…
போதும் தங்கம்…

பெண் : செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ…
குழு : மனசுல மணக்குற நீ…

ஆண் : கனவுல காணும் கண்ட மயில் தொகை…
நிழலென சேர்ந்தே வந்த துணையாக…
கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும்…
விளையாடவே பொறந்தோமடி…
எச காத்துமே சுகம்தானடி…

ஆண் : செண்டு மல்லியே… செண்டு மல்லியே…
மனசுல நீ… மணக்குற நீ…
செண்டு மல்லியே… செண்டு மல்லியே…


Notes : Sendumalli Song Lyrics in Tamil. This Song from Jai Bhim (2021). Song Lyrics penned by Yugabharathi. செண்டு மல்லியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading