இதயனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர் & நீட்டி மோகன்அனிருத் ரவிசந்தர்வேலைக்காரன்

Idhayane Song Lyrics in Tamil


பெண் : இதயனே என்னை என்ன செய்கிறாய்…
இனிமைகள் என்னில் செய்து போனாய்…

BGM

பெண் : இதயனே என்ன மாயம் செய்கிறாய்…
இரவுகள் வெள்ளையாக்கி போனாய்…

பெண் : வானம் விரிகிறதே…
நாம் ஏன் கோண மாற்று…
எல்லாம் புரிகிறதே…
நீ ஏன் சிணுங்களாற்று…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பொய்கள் நீங்குதே…
உண்மை தோன்றுதே…
உன்னை தோழன் என்று என் இதழ்கள் கூறுதே…

பெண் : பூமி மாறுதே…
வண்ணம் ஏறுதே…
உன்னை காதல் என்று எந்தன் நெஞ்சம் கூறுதே…

ஆண் : உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே…
ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே…
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை…
காரணங்கள் இல்லை…
கேட்காதே சொன்னாலும் என் காதே…

ஆண் : உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே…
ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே…
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை…
காரணங்கள் இல்லை…
கேட்காதே சொன்னாலும் என் காதே…

பெண் : ம்ம்… இதயனே என்னை என்ன செய்கிறாய்…
இனிமைகள் என்னில் செய்து போனாய்…
இதயனே என்ன மாயம் செய்கிறாய்…
இரவுகள் வெள்ளையாக்கி போனாய்…

BGM

பெண் : எதிரும் புதிரும் என்று உன்னை என்னை நான் நினைக்க…
உனது உதிரம் என்று உன்னை மாற்றினாய்…
சருகு சருகு என்று நான் உதிர்ந்து வீழும் போதும்…
சிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய்…

ஆண் : முதல் முறை எனது ஆடை தாண்டி தோளை தாண்டி…
கேள்வி இன்றி உள்ளே செல்கிறாயோ…
முதல் முறை எனது நெஞ்சம் கண்டு உண்மை கண்டு…
கண்கள் கண்டு காதல் சொல்கிறாய்…

ஆண் : உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே…
ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே…
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை…
காரணங்கள் இல்லை…
கேட்காதே சொன்னாலும் என் காதே…

ஆண் : உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே…
ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே…
நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை…
காரணங்கள் இல்லை…
கேட்காதே சொன்னாலும் என் காதே…

பெண் : ம்ம்… இதயனே என்னை என்ன செய்கிறாய்…
இனிமைகள் என்னில் செய்து போனாய்…
இதயனே என்ன மாயம் செய்கிறாய்…
இரவுகள் வெள்ளையாக்கி போனாய்…

BGM


Notes : Idhayane Song Lyrics in Tamil. This Song from Velaikkaran (2017). Song Lyrics penned by Madhan Karky. இதயனே பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading