மாயா மாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாபத்மப்ரியா ராகவன் & கிறிஸ்டோபர் ஸ்டான்லிஜஸ்டின் பிரபாகரன்இறுகப்பற்று

Maya Maya Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மாயா மாயா மாயா மாயா காதல்…
காயா காயா காயா காயா தூறல்…
தீரா தீரா தீரா தீரா தேடல்…
அட டட டடா ஊடா கூடல்…

—BGM—

பெண் : மாயா மாயா மாயா மாயா காதல்…
காயா காயா காயா காயா தூறல்…
தீரா தீரா தீரா தீரா தேடல்…
அட டட டடா ஊடா கூடல்…

பெண் : காதலின் தூய அறையிலே…
நானும் நீயும் அருகிலே…
ஆசையா பார்த்து உருகுவேன்…
மீசை வாசம் முகறுவேன்…

பெண் : நீ கான நான் நான பேரின்பமே…
மூச்சொலி மூச்சொலி தேனின் தித்திப்பே…

—BGM—

ஆண் : மாயா மாயா மாயா மாயா காதல்…
காயா காயா காயா காயா தூறல்…
தீரா தீரா தீரா தீரா தேடல்…
அட டட டடா ஊடா கூடல்…

—BGM—

பெண் : வானில் எங்கும் உன் பேரை எழுதிட…
காற்றில் ஏறுவேன்…
உனக்கென பூமி பந்தில் இல்லாத மலர்களை…
தேடி சூடுவேன்…

ஆண் : உன்போல பெண் இல்லை பெண் இல்லை அழகே…
எப்போதும் என்மீது வீழ்ந்தாலும் இறகே…
காற்றாடியாய் நான் ஆகிறேன்…
பேசாமல் உன் பின்னே வாலாகி வந்தேனே…

பெண் : உனக்கென வானம் வாங்குவேன்…
நிலவினில் ஊஞ்சல் போடுவேன்…
காதலின் மூச்சு காற்றிலே…
அசையும் ஜல் ஜல் ஊஞ்சல்…

—BGM—

பெண் : மாயா மாயா மாயா மாயா காதல்…
காயா காயா காயா காயா தூறல்…
தீரா தீரா தீரா தீரா தேடல்…
அட டட டடா ஊடா கூடல்…

—BGM—


Notes : Maya Maya Song Lyrics in Tamil. This Song from Irugapatru (2023). Song Lyrics penned by Karthik Netha. மாயா மாயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading