இறைவா என் இறைவா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅனிருத் ரவிசந்தர் & ஜொனிடா காந்திஅனிருத் ரவிசந்தர்வேலைக்காரன்

Iraiva Song Lyrics in Tamil


BGM

ஆண் : இறைவா… என் இறைவா…
என்னை தேடி என் மனம்…
போர்க்களம் ஆனதே…

ஆண் : இறைவா… என் இறைவா…
எந்தன் இரு கால்களை…
பாதையே மேயுதே…

ஆண் : என்னை படைத்தவன்…
நீ தான் ஐயா…
உயிர் வளர்த்ததும்…
நீ தான் ஐயா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்னை சபித்தவன்…
நீ தான் ஐயா…
உயிர் எரித்தால் தாங்காதய்யா…

குழு (ஆண்கள்) : என்னை சபித்தவன்…
நீ தான் ஐயா…
உயிர் எரித்தால் தாங்காதய்யா…

குழு (ஆண்கள்) : நான் வாழவா… நான் வீழவா…
என் செய்வது… நீ சொல்லு வா…

குழு (ஆண்கள்) : என்னை சபித்தவன்…
நீ தான் ஐயா…
உயிர் எரித்தால் தாங்காதய்யா…

குழு (ஆண்கள்) : நான் வாழவா… நான் வீழவா…
என் செய்வது… நீ சொல்லு வா…

குழு (ஆண்கள்) : வா வா… வா வா வா…
வா வா வா… வா வா வா… வா…

ஆண் : இறைவா…

குழு (ஆண்கள்) : வா வா… வா வா வா…
வா வா வா… வா வா வா… வா…

BGM

பெண் : உயிரே… என் உறவே…
உன்னை விட்டு போவதும்…
சாவதும் ஒன்றுதான்…

பெண் : இரவே… என் பகலே…
இனி வரும் நாள் எல்லாம்…
உன் விழி முன்பு தான்…

பெண் : பிழை என்னும் துயர் தீண்டாமலே…
துணை இருந்திடும் என் காதலே…

பெண் : இலக்கணம் ஏதும் பாராமலே…
அடைக்கலம் நான் உன் மார்பிலே…

குழு (ஆண்கள்) : உயிர் விடும் வரை…
உன்னோடு தான்…
உன்னை விட்டால்…
உடல் மண்ணோடு தான்…

குழு (ஆண்கள்) : நான் என்பது நான் மட்டுமா…
நீ கூடத்தான் ஓடோடி வா…

குழு (ஆண்கள்) : உயிர் விடும் வரை…
உன்னோடு தான்…
உன்னை விட்டால்…
உடல் மண்ணோடு தான்…

குழு (ஆண்கள்) : நான் என்பது நான் மட்டுமா…
நீ கூடத்தான் ஓடோடி வா…

BGM

பெண் : காடு மலை தாண்டலாம்…
கால்கள் ரணம் ஆகலாம்…
தூய பெரும் காதலின்..
ஆழம் வரை போகலாம்…

பெண் : நான் விரும்பி அடையும்…
பொன் சிலையே… சிலையே…
நீ விரும்பி அணிய…
நான் சிறகே… சிறகே…

ஆண் & பெண் : ஓ… நிரந்தரம் என…
எதும் இல்லை…
நிகழ்ந்திடும் இவை…
நாளை இல்லை…
இருந்திடும் வரை…
போராடலாம்…
எரி மலையிலும் நீர் ஆடலாம்…

குழு (ஆண்கள்) : உயிர் விடும் வரை…
உன்னோடு தான்…
உன்னை விட்டால்…
உடல் மண்ணோடு தான்…

குழு (ஆண்கள்) : நான் என்பது நான் மட்டுமா…
நீ கூடத்தான் ஓடோடி வா…

குழு (ஆண்கள்) : உயிர் விடும் வரை…
உன்னோடு தான்…
உன்னை விட்டால்…
உடல் மண்ணோடு தான்…

குழு (ஆண்கள்) : நான் என்பது நான் மட்டுமா…
நீ கூடத்தான் ஓடோடி வா…

குழு (ஆண்கள்) : வா வா வா… வா வா வா…
வா வா வா… வா வா வா… வா…

ஆண் : உயிர் விடும் வரை…

பெண் : உயிர் விடும் வரை…

ஆண் : உன்னை விட்டால் உடல்…

பெண் : உன்னை விட்டால் உடல்…

ஆண் : நான் என்பது…

பெண் : நான் மட்டுமா…

ஆண் : நீ கூடத்தான்… ஓடோடி வா…

BGM


Notes : Iraiva Song Lyrics in Tamil. This Song from Velaikkaran (2017). Song Lyrics penned by Viveka. இறைவா என் இறைவா பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading