பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் | மோஹித் சவ்ஹான் | ஏ. ஆர். ரகுமான் | சர்கார் |
Top Tucker Song Lyrics in Tamil
ஆண் : ரை… போலாம் ரை…
ரை… போலாம் ரை…
ரை… போலாம் ரை…
குழு (ஆண்கள்) : ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…
—BGM—
ஆண் : டாப் டக்கரு… ஷார்ப்பு லுக்கரு…
ஸ்டண்டநக்கரு… ஸ்பார்க் பிலிக்கெரு…
போடு ஷட்டரு… ஓட உட்டுரு…
ரிஸ்க் நம்ம ரேடாரு…
ஆண் : யார்ரா நீ…
அடங்கனும்யா.. மடங்கனும்யா…
அடங்கனும்யா… மடங்கனும்யா…
ஆண் : ஏன்டே… ஏன்டே ஏன்டே…
ஏன்டே ஏன்டே ஏன்டே…
ஹோய்… ஹோய் ஹோய்…
ஏன்டே… ஏன்டே ஏன்டே…
ஏன்டே ஏன்டே ஏன்டே…
ஹோய்… ஹோய் ஹோய்…
ஆண் : டாப் டக்கரு… சாத்து உடனும்…
யாரை தொடுற பார்த்து வரணும்…
சாத்தி கெளம்பு காத்து வரணும்…
ஹிட் ஆனா பிட் ஆவ வா டா…
குழு (ஆண்கள்) : மொறச்சி… தொலைச்சி…
ஏத்தாத எனர்ஜி…
எதிர்த்தா அதுதான்…
என்னோட வளர்ச்சி…
ஆண் : டாப் டக்கரு…
ஸ்பார்க் பிலிக்கெரு…
ஏன்டே ஏன்டே ஏன்டே…
ஏன்டே ஏன்டே ஏன்டே…
குழு (ஆண்கள்) : ஹேய் ஹே… ஹேய் ஹே…
ஹேய் ஹே… ஹேய் ஹே… ஹேய் ஹே..
.
—BGM—
ஆண் : நைப்ப தொட்டவன்… பிளாட்டா…
முடிக்கிறேன் நீட்டா…
லோடு ஹண்ணுல தோட்டா…
ஆண் : டாப் டக்கரு… ஷார்ப்பு லுக்கரு…
ஸ்டண்டநக்கரு… ஸ்பார்க் பிலிக்கெரு…
போடு ஷட்டரு… ஓட உட்டுரு…
ரிஸ்க் நம்ம ரேடாரு…
ஆண் : யார்ரா நீ…
அடங்கனும்யா.. மடங்கனும்யா…
அடங்கனும்யா… மடங்கனும்யா…
—BGM—
ஆண் : கை… முடிஞ்சா வை…
நில்லு மம்மி கிட்ட சொல்லிரு…
கிளினிக் நம்பெரு இருந்தா…
நீ ஸ்டெப் எடுத்து வை….
ஓஹோ… ஓ..
ஆண் : ரை… போலாம் ரை…
ரை… போலாம் ரை…
ரை… போலாம் ரை…
ஆண் : வேனா தட்டிக்க என்டரு…
வெடிக்கும் தண்டெரு…
ஒரசாதம்மா….
போலாம் ரை… ஓஹோ… ஓ…
ஆண் : ரை… போலாம் ரை… ஓகே…
ரை… போலாம் ரை…
ரை… போலாம் ரை…
ஆண் : டாப் டக்கரு… ஷார்ப்பு லுக்கரு…
ஸ்டண்டநக்கரு… ஸ்பார்க் பிலிக்கெரு…
போடு ஷட்டரு… ஓட உட்டுரு…
ரிஸ்க் நம்ம ரேடாரு…
ஆண் : யார்ரா நீ…
அடங்கனும்யா… மடங்கனும்யா…
அடங்கனும்யா… மடங்கனும்யா…
—BGM—
Notes : Top Tucker Song Lyrics in Tamil. This Song from Sarkar (2018). Song Lyrics penned by Vivek.