சிம்டான்காரன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்விபின் அனேஜா, பம்பா பாக்கியா &
அபர்ணா நாராயணன்
ஏ. ஆர். ரகுமான்சர்கார்

Simtaangaran Song Lyrics in Tamil


ஆண் : பல்டி பக்குற டர்ல வுடனும் பல்து…
வேர்ல்டு மொத்தமும் அரள வுடனும் பிஸ்து…
பிசுறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து…

ஆண் : ஏய்… நிக்கலு பிக்கலுமா…
ஓ… தொட்டனா தொக்கலுமா…
மக்கரு குக்கருமா…
போய் தரைல உக்கருமா…

ஆண் : ஏய்… நிக்கலு பிக்கலுமா…
ஓ… தொட்டனா தொக்கலுமா…
மக்கரு குக்கருமா…
போய் தரைல உக்கருமா…

—BGM—

ஆண் : சிம்டான்காரன் எங்கனா நீ சீரன்…
நிண்டேன் பாரேன்…
முஷ்டு அப்டிகா போறேன்…

குழு (ஆண்கள்) : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : சிம்டான்காரன் சில்பினுக்கா போறேன்…
பக்கில போடேன் விருந்து வைக்கபோறேன்…

குழு (ஆண்கள்) : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : பல்டி பக்குற டர்ல வுடனும் பல்து…
வேர்ல்டு மொத்தமும் அரள வுடனும் பிஸ்து…
பிசுறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து…

ஆண் : ஏய்… நிக்கலு பிக்கலுமா…
ஓ… தொட்டனா தொக்கலுமா…
மக்கரு குக்கருமா…
போய் தரைல உக்கருமா…

ஆண் : ஏய்… நிக்கலு பிக்கலுமா…
ஓ… தொட்டனா தொக்கலுமா…
மக்கரு குக்கருமா…
போய் தரைல உக்கருமா…

ஆண் : அந்தரு பண்ணிகினா தா…
இந்தா… நா…

குழு (ஆண்கள்) : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…

பெண் : மன்னவா நீ வா வா வா…
முத்தங்களை நீ தா தா தா…
பொழிந்தது நிலவோ… ஓ…
மலர்ந்தது கனவோ…

பெண் : ஹா… ஹா… ஹா… ஹா…
ஹா… ஹா… ஹா… ஹா…
ஹா… ஹா… ஹா… ஹா…
ஹா… ஹா… ஹா… ஹா…

ஆண் : ஏய்… நிக்கலு பிக்கலுமா…
ஓ… தொட்டனா தொக்கலுமா…
மக்கரு குக்கருமா…
போய் தரைல உக்கருமா…

ஆண் : அந்தரு பண்ணிகினா தா…
இந்தா… நா…

—BGM—

குழு (ஆண்கள்) : ஹே… ஹே… ஹே… ஹே…

ஆண் : குபீலு…

குழு (ஆண்கள்) : ஹே… ஹே… ஹே… ஹே…

ஆண் : பிஸ்து…

குழு (ஆண்கள்) : ஹே… ஹே… ஹே… ஹே…

ஆண் : பல்து…

குழு (ஆண்கள்) : விக்கலு… விக்கலு…
ஹே… தொட்டன தொக்கலு…
விக்கலு… விக்கலு…

ஆண் : ஓ… ஓஓ… ஓ… ஓஓ…
ஓ… ஓ… ஓ…

ஆண் : கொக்கலங்க கொக்கலங்க…
கொக்கலங்க குபீலு…
ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா…
டம்மாலு…

ஆண் : நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல…
அல்லா ஜோரும் பேட்டையில…
சிரிசினுகுறோம் சேட்டையில குபீலு…

ஆண் : பிசுறு கெளப்பு…
பிசுறு கெளப்பு…
கொக்கலங்க கொக்கலங்க கொக்கலங்க…
குத்த போடு…

ஆண் : ஓ… ஓஓ… ஓ… ஓஓ…
ஓ… ஓ… ஓ…

ஆண் : பல்டி பக்குற டர்ல வுடனும் பல்து…
வேர்ல்டு மொத்தமும் அரள வுடனும் பிஸ்து…
பிசுறு கெளப்பி பெர்ள வுடனும் பல்து…

ஆண் : ஏய்… நிக்கலு பிக்கலுமா…
ஓ… தொட்டனா தொக்கலுமா…
மக்கரு குக்கருமா…
போய் தரைல உக்கருமா…

ஆண் : ஏய்… நிக்கலு பிக்கலுமா…
ஓ… தொட்டனா தொக்கலுமா…
மக்கரு குக்கருமா…
போய் தரைல உக்கருமா…

ஆண் : அந்தரு பண்ணிகினா தா…
இந்தா… நா…

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : விக்கலு… விக்கலு…

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : ஹே… தொட்டன தொக்கலு…

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : விக்கலு விக்கலு…

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…


Notes : Simtaangaran Song Lyrics in Tamil. This Song from Sarkar (2018). Song Lyrics penned by Vivek. சிம்டான்காரன் பாடல் வரிகள்.


Scroll to Top